பிலிப்பைன்சில் மஹாத்மா காந்தி சிலை திறப்பு

Updated : அக் 20, 2019 | Added : அக் 20, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
மணிலா: பிலிப்பைன்சில், மஹாத்மா காந்தி சிலையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அரசு முறை பயணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்றுள்ளார். முதல்கட்டமாக பிலிப்பைன்ஸ் சென்ற அவர், அந்நாட்டு அதிபரை சந்தித்து பேசினார். அப்போது, இரு தரப்பிற்கு இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர், இந்தியாவில் கல்லீரல்

மணிலா: பிலிப்பைன்சில், மஹாத்மா காந்தி சிலையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.



latest tamil news


ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அரசு முறை பயணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்றுள்ளார். முதல்கட்டமாக பிலிப்பைன்ஸ் சென்ற அவர், அந்நாட்டு அதிபரை சந்தித்து பேசினார். அப்போது, இரு தரப்பிற்கு இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர், இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 35 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோருடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்.


latest tamil news


மஹாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் மஹாத்மா காந்தியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை , இன்று(அக்.,20) காலை நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.


latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yezdi K Damo - Chennai,இந்தியா
20-அக்-201913:34:45 IST Report Abuse
Yezdi K Damo பிலிப்பைன்ஸுக்கும் மோகன் தாஸ் காந்திக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை . பின்ன எதுக்கு சிலை ?????????
Rate this:
Rajan - Chennai,இந்தியா
20-அக்-201915:13:48 IST Report Abuse
Rajanஎன்னிக்கு மெட்ராஸ் தாண்டி போன ? சூசையோட அல்லக்கை தானே ? இஙக ஆபீஸ் ல நெறய கபயான் நண்பர்கள் காந்தி ,Dr APJ போட்டோ வை கம்ப்யூட்டர்ல வெச்சிருக்காங்க...
Rate this:
Cancel
Abdul Rahman - Madurai,இந்தியா
20-அக்-201912:27:14 IST Report Abuse
Abdul Rahman அருமை. பாராட்டுக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X