பாக்., வீரர்கள் 5பேர் மரணம்

Updated : அக் 20, 2019 | Added : அக் 20, 2019 | கருத்துகள் (20)
Share
Advertisement
ஜம்மு: பாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் இரண்டு பேர் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், இந்திய ராணுவம் பீரங்கிகள் மூலம் நடத்திய அதிரடி தாக்குதலில் பாக்., வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம், டங்தார் செக்டார் பகுதியில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில், பயங்கரவாதிகள், இந்தியாவிற்குள்

ஜம்மு: பாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் இரண்டு பேர் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், இந்திய ராணுவம் பீரங்கிகள் மூலம் நடத்திய அதிரடி தாக்குதலில் பாக்., வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.latest tamil newsஜம்மு காஷ்மீர் மாநிலம், டங்தார் செக்டார் பகுதியில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில், பயங்கரவாதிகள், இந்தியாவிற்குள் ஊடுருவுவதற்கு உதவி செய்யும் வகையில், பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய வீரர்கள் இரண்டு பேர் வீரமரணம் அடைந்தனர். பொது மக்கள் ஒருவரும் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்துள்ளனர்.


latest tamil newsஇதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. டங்தார் எல்லை அருகே உள்ள பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில், அவர்கள் தங்கியுள்ள முகாம்கள் மீது, பீரங்கிகள் மூலம் கடும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 5 பாக்., வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், பல வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RM -  ( Posted via: Dinamalar Android App )
21-அக்-201902:31:17 IST Report Abuse
RM உள்நாட்டில் பாதுகாப்பா உட்கார்ந்து கொண்டு இத்தனை பத்தாது, இன்னும் அதிக எண்ணிக்கையில் எதிரியை கொல்லுங்கள் என்பது மிக எளிது. உயிர்போன ராணுவ வீரர் குடுமபங்களுக்கு தீராவலி.உயிரிழப்பு யாராயிருந்தாலும், இழபபுதான். போரின்றி, பேச்சுவார்த்தையில் முடிய இறைவன் உதவவேண்டும். இருநாட்டிலும் எல்லைப்பிரச்சினை சமாதனமுறையில் தீர்வு காணவேண்டும்.
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
20-அக்-201920:52:29 IST Report Abuse
 nicolethomson இது பாக் DGISPR சொல்லியுள்ளது DG ISPR Two more civilian casualties succumbed to injuries. Total 5 civilians Shaheed. Indian guns silent as of now to undertake evacuation of their dead and injured after effective and befitting response from Pakistan Army.
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
20-அக்-201920:38:34 IST Report Abuse
 nicolethomson இந்தியா ராணுவ வீரர்களை கொல்லாதீர்கள் பாகிஸ்தானிகளே , வேண்டுமானால் வந்தேறி வீரர்கள் பலரை அனுப்பி வைக்கிறோம் கொன்றொழியுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X