பொது செய்தி

தமிழ்நாடு

சீமான் மீது வழக்குப்பதிவு

Updated : அக் 20, 2019 | Added : அக் 20, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
தூத்துக்குடி: முதல்வர் மற்றும் அமைச்சர்களை அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.அதிமுகவை சேர்ந்த சுயம்பு என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தூத்துக்குடி, தென்பாகம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு

தூத்துக்குடி: முதல்வர் மற்றும் அமைச்சர்களை அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.அதிமுகவை சேர்ந்த சுயம்பு என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தூத்துக்குடி, தென்பாகம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-அக்-201918:54:16 IST Report Abuse
மோகனசுந்தரம் அவனை தூக்கி உள்ளே வைத்து நரம்படி கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
S Varadharajan - Kuwait,குவைத்
20-அக்-201918:31:38 IST Report Abuse
S Varadharajan எலெக்ஷன் முடிஞ்ச பின்னாடி கைதாவாறு, 25 ரிசல்ட் வந்தபின் ஜெயிலுதான்
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
20-அக்-201915:38:30 IST Report Abuse
pradeesh parthasarathy கண்துடைப்பு ... சீமான் பிஜேபி அதிமுக வால் காங்கிரஸ் யை வீழ்த்துவதற்கு உருவாக்கப்பட்ட ஒரு பிம்பம் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X