அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் பழனிசாமிக்கு டாக்டர் பட்டம்

Added : அக் 20, 2019 | கருத்துகள் (24)
Share
Advertisement
CM, CM Palanisamy, Doctor Palanisamy, Doctorate, Award, MGR, MGR University, EPS, இபிஎஸ், முதல்வர், பழனிசாமி, முதலமைச்சர், டாக்டர், டாக்டர் பழனிசாமி, எம்ஜிஆர், எம்ஜிஆர் பல்கலைக்கழகம்

சென்னை: டாக்டர் எம்.ஜி.ஆர்., நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 28வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக முதல்வர் பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், இசை அமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜ், நடிகை ஷோபனா ஆகியோருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-அக்-201902:12:47 IST Report Abuse
தமிழ்வேல் இப்போவே வாங்கிக்கிட்டாதான் உண்டுன்னு அவருக்கே தெரியுது.
Rate this:
Cancel
Nagarajan Duraisamy - Fremont,California,யூ.எஸ்.ஏ
20-அக்-201922:55:43 IST Report Abuse
Nagarajan Duraisamy எல்லாத்துக்கும் ஜோசியம் ஜாதகம் பார்த்து தான் கொடுப்பார்கள் நம்ம ஊர்லே. இனிமே வியாதி வந்தா நேர முதல்வர் வீட்டுக்கு போயிறப்போகிறார்கள்.
Rate this:
Cancel
bugindia - Coimbatore,இந்தியா
20-அக்-201921:56:59 IST Report Abuse
bugindia பாவம் அம்மையார். போயஸ் தோட்டத்தில் இன்னும் ஆவி உலாவி கொண்டுதான் இருக்கிறது. ஓ அந்த ஆவியை புடிக்க வந்த டாக்டர் அய்யாவே வருக.. வருக.. :-)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X