முதல்வர் கவர்னர் டுவிட்டரில் மோதல்

Added : அக் 20, 2019 | கருத்துகள் (7)
Advertisement
Governor,CM, Narayanasamy, Kiranbedi, Helmet, Twitter,ஆளுநர்,கவர்னர்,ஹெல்மெட், நாராயணசாமி, கிரண்பேடி

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் கவர்னர் கிரண்பேடி இருவருக்கும் அவ்வபோது கருத்து மோதல் இருந்து வந்தது. அதன் ஒரு பகுதியாக, கிரண்பேடி இன்று (அக்., 20) வெளியிட்ட டுவிட்டர் பதிவில், நாராயணசாமி ஹெல்மெட் அணியாமல் பைக்கில் ஊர்வலமாக செல்லும் புகைப்படத்தை பதிவிட்டு சென்னை ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என பதிவிட்டிருந்தார். இதற்கு நாராயணசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், கிரண்பேடி, பைக்கின் பின்னால் ஹெல்மெட் அணியாமல் உட்கார்ந்து செல்லும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vignesh Rajan - chennai,இந்தியா
21-அக்-201903:59:06 IST Report Abuse
Vignesh Rajan இங்கே கருது பதிவிட்டிருக்கும் எல்லோருக்கும் ஒன்னு புரியலை அதாவது இந்த அம்மா போனப்ப ஹெல்மெட் சட்டம் புதுச்சேரில அமுல்படுத்தப்படவில்லை அப்புறம் எப்படி இந்த அம்மாவிற்கு அபராதம் விதிக்க முடியும்.
Rate this:
Share this comment
Cancel
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
21-அக்-201902:52:59 IST Report Abuse
Harinathan Krishnanandam இந்த புகைப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டன என்ற விவரம் தேவை
Rate this:
Share this comment
Cancel
MIRROR - Thamizhagam,இந்தியா
20-அக்-201922:02:49 IST Report Abuse
MIRROR நெத்தியடி. கிரண்பேடி மீது இருந்த மதிப்பும் மரியாதையும் குறைந்து வருகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X