சீனாவில் வெளியேறும் நிறுவனங்கள்; நிர்மலா அழைப்பு

Updated : அக் 20, 2019 | Added : அக் 20, 2019 | கருத்துகள் (26)
Advertisement

வாஷிங்டன்: சீனாவில் இருந்து வெளியேறும் தொழில் நிறுவனங்களை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.






அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சர்வதேச நிதியம் (ஐஎம்எப்), உலக வங்கி ஆகியவற்றின் ஆண்டுக்குழு கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது நிருபர்களை சந்தித்த நிர்மலா கூறியதாவது:
சீனாவில் இருந்து வெளியேறும் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் குறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம். அதன்பின் அந்த நிறுவனங்களை தொடர்பு கொண்டு, இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களிடம் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான காரணத்தை முன்வைப்போம்.





மக்கள் தொகையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இருக்கும் இந்தியாவில் தொழில் வாய்ப்பும், சந்தை வாய்ப்பும் அதிகமாக உள்ளது. கூடவே தொழிலாளர் வளமும் இருக்கிறது. எலெட்ரானிக்ஸ், லித்தியம் அயன் பேட்டரிகள், செமி கன்டெக்டர்கள் போன்றவற்றை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அதிகஅளவில் வாய்ப்புள்ளது. இதனை அந்த நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajaraja cholan MA M.Phil - ciyt,மொராக்கோ
21-அக்-201919:48:40 IST Report Abuse
rajaraja cholan MA M.Phil உலகத்தின் முதல் தேவை உணவு அதை அதிகமாக உற்பத்தி செய்து வருமானத்தை பெருக்க வழிவகை செய்யலாமே... வெங்காயத்தைக்கூட பாலைவன நாடுகளில் வாங்கும் அவளை நிலைக்கு சென்றுவிட்டோம்.. கேவலமா இல்லையா
Rate this:
Share this comment
Cancel
21-அக்-201907:51:17 IST Report Abuse
ஆப்பு இந்த தடவை அமெரிக்காவில் பேசும்போது புடவையில் பட்டுத்துண்டில் கோப்புகளை எடுத்துக்கிட்டு போன மாதிரியும், புறநானூறு பாட்லும். காணவேயில்லையே?
Rate this:
Share this comment
Cancel
arudra1951 - Madurai,இந்தியா
21-அக்-201907:31:34 IST Report Abuse
arudra1951 இந்தியா வாடகைக்கு விடப்படும் .எல்லோரும் வாங்க.காந்தியைப் போற்றும் இந்த தேசம் காந்தியின் சுயதேவைப்பூர்த்தி கொள்கையை காற்றில் பறக்கவிட்டது ஏன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X