பொது செய்தி

இந்தியா

பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவே தாக்குதல்: பிபின் ராவத்

Updated : அக் 20, 2019 | Added : அக் 20, 2019 | கருத்துகள் (28)
Share
Advertisement
புதுடில்லி: காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவே தாக்குதல் நடத்தினோம் என இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் என கூறினார்.காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் முகாம்களை இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி அழித்தது குறித்து பிபின் ராவத் அளித்த பேட்டியில் கூறியதாவது:காஷ்மீரில் 370 ஆவது சட்டப்பிரிவை நீக்கியதை தொடர்ந்து மாநிலத்தில் அமைதி மற்றும்

புதுடில்லி: காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவே தாக்குதல் நடத்தினோம் என இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் என கூறினார்.latest tamil newsகாஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் முகாம்களை இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி அழித்தது குறித்து பிபின் ராவத் அளித்த பேட்டியில் கூறியதாவது:
காஷ்மீரில் 370 ஆவது சட்டப்பிரிவை நீக்கியதை தொடர்ந்து மாநிலத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்காக, எல்லை தாண்டி பயங்கரவாதிகள் முகாம்களை அமைத்து ஊடுருவ முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் அதனை தடுக்கவே எதிர்தாக்குதல் நடத்த வேண்டிய கட்டாய நிலையில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 10 பேரும் பயங்கரவாதிகள் பலரும் பலியாகினர்.


latest tamil news
மேலும் பல பயங்கரவாதிகள் காயமடைந்திருக்கலாம். இந்த ராணுவத்தாக்குதலில் எல்லையில் பயங்கரவாதிகளின் 4 முகாம்களை அழித்துள்ளோம். காஷ்மீரில் இயல்புநிலை திரும்பும் நிலையில் அமைதியை சீர்குலைக்க செய்யும் இத்தகைய ஊடுருவலை தடுக்க தக்க பதிலடி கொடுப்போம் என்றார். மேலும் அவர் கூறுகையில் எல்லைப்பகுதியில் நிகழும் உண்மை சம்பவங்களை பாக்., மறைக்கிறது. என்றார்.
பாகிஸ்தான் அரசு இந்த தாக்குதல் குறித்து எந்த அறிக்கையும் விடாமல் அமைதி காத்து வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
amit -  ( Posted via: Dinamalar Android App )
21-அக்-201912:14:53 IST Report Abuse
amit இது தேர்தல் நடக்கும்போது, 370 பத்தி ஞாபகபடுத்தி, சண்டை பத்தி சொல்லி பாதுகாவலர் உருவத்திற்கு மெருகேற்றும் வேல.வடக்கே பலிக்கலாம். தெக்கத்திகாரங்க டாஸ்மாக் அடிச்சாலும் கொஞ்சம் அறிவுக்கார பயலுவ! ஏமாறமாட்டாங்களே.மோதி, வேற ட்ரிக் இருக்கா?
Rate this:
Cancel
20-அக்-201921:55:44 IST Report Abuse
Partha Mannai எங்களுக்கு எதுவும் கிடையாது. ஆனால்200 ரூபாய் மதிப்புள்ள குவாட்டர் மற்றும் பிரியாணி போதும்.
Rate this:
Rohin - jk ,இந்தியா
21-அக்-201911:08:14 IST Report Abuse
Rohinஎங்களுக்கும், எங்க அண்ணாச்சி சுடலைக்கும் ப்ரூப் வேணும், இல்லீன்னா தாக்குதலுக்கு முன்னாடியே எங்களுக்கு தகவல் சொல்லோணும், எங்க தலீவர் அவங்க அன்னான் இம்ரான் கானுக்கு தாக்குதல் திட்டத்தை ரகசியமா பாசத்தோட கூப்பிட்டு சொல்லிடுவாரு, இதுக்கு தான் ப்ரூப், ப்ரூப்புன்னு கூவிகிட்டு இருக்கோம்...
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-அக்-201921:53:41 IST Report Abuse
Pugazh V Janardhan ஏன் அவரது மூதாதையர்களான பிரியாணி குண்டர் களை அழைக்கிறார்? இந்திய ராணுவத்தின் தவறைச் சொல்வது பாகிஸ்தான் ஆதரவு அல்ல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X