விமானநிலையத்தில் ரூ.35.50 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

Added : அக் 20, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஐதராபாத், விமானநிலையம், ரூ. 35.50லட்சம், தங்கம், கடத்தல் பறிமுதல்

தெலங்கானா:ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி இன்டர்நேஷனல் விமானநிலையத்தில் சுங்கத்துறை உளவுப்பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் 915.17 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து மூன்று பயணிகளை கைது செய்து அதிகாரிகள் விசாரிக்கின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 35, 50, 858 என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பேப்பர்காரன் - Trichy,இந்தியா
21-அக்-201900:43:35 IST Report Abuse
பேப்பர்காரன் கடத்துறவன் எல்லாம் ஒரே குரூப்.. இவனுங்க தங்கம் கடத்தி மோடி ஆட்சியில் பொருளாதாரம் சீரழிந்து விட்டது னு கதை விடுவானுங்க.. ஹவாலா ட்ரான்ஸாக்ஷன், தங்கம் , போதை பொருள் , வரி ஏய்ப்பு செய்யும் இந்த கும்பல் தான் நாட்டின் பொருளாதார சீரழிவுக்கு காரணம்,
Rate this:
Cancel
Raj - Trichy,இந்தியா
20-அக்-201922:44:44 IST Report Abuse
Raj பயணிகளின் பெயரை தெரிவிக்க வில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X