அரசியல் செய்தி

தமிழ்நாடு

தே.பா.சட்டத்தில் சீமானை கைது செய்ய வேண்டும்: எச்.ராஜா

Added : அக் 20, 2019 | கருத்துகள் (8)
Advertisement
 தே.பா.சட்டம், சீமான், கைது , எச்.ராஜா

இலுப்பூர்: இந்திய இறையான்மைக்கு எதிராக பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என எச்.ராஜா கூறி உள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:இலங்கை தமிழர்களுக்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் என்ன செய்துள்ளார். முரசொலி கட்டடம் தொடர்பாக ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு பட்டாவை காண்பித்த ஸ்டாலின் மூல பத்திரத்தை காண்பிக்காதது ஏன்? என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
21-அக்-201905:28:08 IST Report Abuse
s.maria alphonse pandian இவர் சீமானை எதிர்த்தால் சீமானுக்கு ஆதரவு பெருகும்.....இவர் திமுகவை ஆதரித்து விக்ரவாண்டியில் ஒரு கூட்டத்தில் பேசினால் போதும்...திமுக படுதோல்வி அடையும்...தமிழகத்தில் பிஜேபி வளராமல் இருப்பதற்கான காரணங்களில் இவரது பேச்சும் ஒன்று..இவரது நாக்கில் சனி.
Rate this:
Share this comment
Cancel
s t rajan - chennai,இந்தியா
21-அக்-201902:29:02 IST Report Abuse
s t rajan சீ(ப்)மேன்.
Rate this:
Share this comment
Cancel
Subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
21-அக்-201901:51:04 IST Report Abuse
Subbanarasu Divakaran Tamizhagattil ettanayo aayiram makkal kadavul bhaktargala ulla podu inda veera kundumani enna ularugiraan.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X