இலுப்பூர்: இந்திய இறையான்மைக்கு எதிராக பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என எச்.ராஜா கூறி உள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:இலங்கை தமிழர்களுக்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் என்ன செய்துள்ளார். முரசொலி கட்டடம் தொடர்பாக ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு பட்டாவை காண்பித்த ஸ்டாலின் மூல பத்திரத்தை காண்பிக்காதது ஏன்? என்றார்.
Advertisement