பொது செய்தி

தமிழ்நாடு

தீபாவளி விற்பனை: சென்னையில் போக்குவரத்து நெரிசல்

Added : அக் 20, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 தீபாவளிபண்டிகை, சென்னை, போக்குவரத்து, நெரிசல்

சென்னை:தீபாவளி பண்டிகைக்கு ஆறு நாட்களே உள்ள நிலையில், ஞாயிறு விடுமுறை என்பதால் நகரின் பல பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாகி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கடைகளில் தீபாவளிக்கென சிறப்பு தள்ளுபடி விற்பனை அறிவிப்பு மக்களை கவர்ந்தது. ஆன் லைனில் பல வர்த்தகங்கள் நடந்தாலும், தீபாவளி கூட்ட நெரிசல் சென்னையில் தொடரத்தான் செய்கிறது. அக். 20 ஞாயிறு விடுமுறை என்பதால் சென்னை தி.நகர், பல்லாவரம், தாம்பரம், குரோம்பேட்டை போன்ற வியாபார நிறுவனங்கள் அதிகம் உள்ள இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக ஜவுளிக்கடை, நகை கடை போன்றவற்றில் கூட்டம் அதிகம் இருந்தது. கூட்ட நெரிசலை தொடர்ந்து கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீசார் செயல்பட்டனர். போலீஸ் நவீனமயத்தில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் ‛பேஸ் மேக்கர்' பொருத்தப்பட்ட சீருடையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். தீயணைப்பு துறை வாகனங்களும் ரோந்து சுற்றி வந்தன.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
20-அக்-201921:14:04 IST Report Abuse
Natarajan Ramanathan பொருளாதார மந்தநிலை என்பதெல்லாம் சும்மா. இப்போது ஓலா ஊபர் இரண்டும் சல்லிசாக இருப்பதால் நான்கூட எனது காரை இந்த மாதம் OLX மூலம் JUST ஒருமணி நேரத்தில் விற்க முடிந்தது.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
20-அக்-201920:32:58 IST Report Abuse
K.Sugavanam பொருளாதார மந்தம்கிறாய்ங்க..நீங்க இப்புடி..
Rate this:
Share this comment
Cancel
A.Gomathinayagam - chennai,இந்தியா
20-அக்-201919:48:25 IST Report Abuse
A.Gomathinayagam பொருளாதார மந்தநிலை மாறி மக்களின் வாங்கும் சக்தி உயர்ந்திருக்கிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X