பொது செய்தி

இந்தியா

புதிய,'பான் கார்டு' பெறுவது எப்படி?

Updated : அக் 20, 2019 | Added : அக் 20, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement
நிரந்தர கணக்கு எண் எனப்படும், 'பான் கார்டு' பல்வேறு இடங்களில் முக்கிய அடையாள ஆவணமாக கருதப்படுவதால், பலரும் அதை தங்கள் கைவசம் வைத்திருக்கின்றனர். பான் கார்டை பர்சில் வைத்திருப்பது எளிதானது என்றாலும், எதிர்பாராத விதமாக அது தொலைந்துவிட்டால் அல்லது சேதமடைந்தால் கவலை வேண்டாம். அதற்கு பதிலாக புதிய பான் கார்டை எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.பான் கார்டை, வருமான

நிரந்தர கணக்கு எண் எனப்படும், 'பான் கார்டு' பல்வேறு இடங்களில் முக்கிய அடையாள ஆவணமாக கருதப்படுவதால், பலரும் அதை தங்கள் கைவசம் வைத்திருக்கின்றனர்.latest tamil newsபான் கார்டை பர்சில் வைத்திருப்பது எளிதானது என்றாலும், எதிர்பாராத விதமாக அது தொலைந்துவிட்டால் அல்லது சேதமடைந்தால் கவலை வேண்டாம். அதற்கு பதிலாக புதிய பான் கார்டை எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.பான் கார்டை, வருமான வரித்துறை, யூ.டி.ஐ.டி.எஸ்.எல்., அல்லது என்.எஸ்.டி.எல்-டி.என்., ஆகிய அமைப்புகள் வழங்குகின்றன.இந்த இரு அமைப்புகள் மூலமே, புதிய பான் கார்டை பெறலாம்; ரீபிரின்ட் வசதி இதற்கு உதவுகிறது.


latest tamil newsஇந்த இரண்டு அமைப்புகளில், உங்களுக்கு பான் கார்டு வழங்கிய அமைப்பின் இணைய தளத்திற்கு சென்று, அதில் உள்ள ரீபிரின்ட் கார்டு வாய்ப்பை தேர்வு செய்து விண்ணப்பித்தால், உங்கள் முகவரிக்கு புதிய கார்டு அனுப்பி வைக்கப்படும்; இதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

வருமான வரித்துறையில் பதிவு செய்துள்ள முகவரிக்கு கார்டு அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பிக்கும் போது, பான் கார்டு எண் மற்றும் பிறந்த தேதியை சமர்ப்பிக்க வேண்டும். இந்த அமைப்புகள் மூலம், இ- - பான் கார்டும் பெற்றுக்கொள்ளலாம்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
20-அக்-201921:57:26 IST Report Abuse
Natarajan Ramanathan ஒரிஜினல் PAN card வந்தவுடன் ₹ 50 க்கு இரண்டு லேமினேட் கார்டு xerox கடையில் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது.
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
22-அக்-201911:47:01 IST Report Abuse
 nicolethomsonசரிங்க...
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
20-அக்-201921:54:57 IST Report Abuse
Natarajan Ramanathan பழைய black & white PAN numberக்கு புதிய கார்டு பெற 205 ரூபாய் கொடுத்து PAN centerகளில் விண்ணப்பித்தால் இரண்டு வாரங்களில் வந்துவிடும். DUPLICATE CARD பெற onlineல் 50ரூபாய் செலவில் பெறலாம்
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
20-அக்-201921:52:09 IST Report Abuse
R. Vidya Sagar இது எப்படி தற்போதைய செய்தியில் வருகிறது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X