பொது செய்தி

தமிழ்நாடு

'அலைகடலே! அடியேனின் வணக்கம்!' பிரதமர் மோடியின் தமிழ் கவிதை

Updated : அக் 22, 2019 | Added : அக் 20, 2019 | கருத்துகள் (32)
Share
Advertisement
சென்னை:சீன அதிபர் ஸீ ஜின்பிங்குடனான சந்திப்புக்காக, பிரதமர் மோடி, அக்., 11ல் தமிழகம் வந்தார். 12ம் தேதி, கோவளம் கடற்கரையில், நடை பயிற்சி மேற்கொண்டார். அப்போது, அதிகாலை சூரிய உதயத்தையும், அலைகளின் அழகையும் ரசித்தபடி, கடற்கரை பாறையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். அதை, 'அலைகடலே! அடியேனின் வணக்கம்!' என்ற பல்லவியுடன், தமிழில் கவிதையாக எழுதியுள்ளார். அலையின் அழகையும்,

சென்னை:சீன அதிபர் ஸீ ஜின்பிங்குடனான சந்திப்புக்காக, பிரதமர் மோடி, அக்., 11ல் தமிழகம் வந்தார். 12ம் தேதி, கோவளம் கடற்கரையில், நடை பயிற்சி மேற்கொண்டார்.latest tamil newsஅப்போது, அதிகாலை சூரிய உதயத்தையும், அலைகளின் அழகையும் ரசித்தபடி, கடற்கரை பாறையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். அதை, 'அலைகடலே! அடியேனின் வணக்கம்!' என்ற பல்லவியுடன், தமிழில் கவிதையாக எழுதியுள்ளார். அலையின் அழகையும், அதன் வலிமையையும், இளம் தலைமுறைக்கு உணர்த்தும் வகையில், அவர் எழுதியுள்ள கவிதை, நேற்று அவரது, 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிடப்பட்டது. இந்தக் கவிதை, பல தரப்பிலும் பாராட்டை பெற்றுள்ளது.


latest tamil news

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naren - Chennai,இந்தியா
21-அக்-201923:07:08 IST Report Abuse
Naren ஒரு பிரதமருக்கு தமிழில் கவிதை எழுதி கொடுப்பதற்கா ஆளில்லை. வெற்று விளம்பரத்திற்காக இது போன்ற சிறிய விஷயங்களில் பிரதமர் ஆர்வம் காட்டுவதை விட தமிழக மக்களுக்கு அல்லது தமிழுக்கு எதாவது சீரிய தொண்டாற்றலாம்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-அக்-201917:21:05 IST Report Abuse
தமிழவேல் @HSR நீதான் பேரமாத்தி வச்சிக்கிட்டு ஊற ஏமாத்திர... நீ என்ன நரக சபையிலே வேலை பாக்குறியா. ஒருத்தன் சந்தோஷத்துக்கெல்லாம் பெயரை மாத்திக்கணும்னு எனக்கு இஷ்டம் இல்லை. நீ என்னை பாவாடைன்னோ அல்லது குல்லா மூர்க்கன் னோ வேணும்னாலும் எடுத்துக்கலாம். எனக்கு அதில பிரச்சனையே கிடையாது.
Rate this:
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
21-அக்-201915:08:42 IST Report Abuse
Nepolian S தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது...
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
21-அக்-201916:30:22 IST Report Abuse
Chowkidar NandaIndiaடாஸ்மாக்கிற்கு சென்று தண்ணீர் தொட்டியில் முழுகி எழுந்தாலும் கையை இந்தியாவில் காண முடியாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X