பொது செய்தி

இந்தியா

தமிழ் மொழி அழகானது:பிரதமர் மோடி

Updated : அக் 20, 2019 | Added : அக் 20, 2019 | கருத்துகள் (81)
Advertisement

புதுடில்லி: தமிழ்மொழி அழகானது. தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.







மாமல்லபுரம் பெருமைகள் குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கவிதை பதிவிட்டு இருந்தார். இதற்கு திரை உலகை சேர்ந்தவர்கள் வரவேற்பு தெரிவித்ததுடன் பிரதமரை பாராட்டினர். இதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது:

தமிழ்மொழி அழகானது. தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் . சிறந்த கலாசாரத்தை கொண்ட தமிழ் மொழியில் எனது எண்ணங்களை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி. இயற்கையை மதித்து நடப்பது நமது நெறிமுறை . இயற்கை தெய்வீகத்ததையும், மகத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது.இவ்வாறு பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.




Advertisement




வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
22-அக்-201900:28:54 IST Report Abuse
Murugan தமிழ் மொழி அழகானது என கூறும் மோடி அவர்கள் ஏன் தமிழக கோவில்களில் தமிழ் கல்வெட்டுகளில் உள்ள தமிழை ஹிந்தி மொழியில் மாற்றுகிறார்.?
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-அக்-201912:02:43 IST Report Abuse
தமிழ்வேல் தமிழ் மொழி அழகானது என்று கூறியதற்காக மட்டம்தட்டிப் பேசவில்லை. இன்றுமட்டும் உங்களுக்கு தமிழ்.., தமிழன்எல்லாம் தேவையானதாகிவிட்டனவோ ?
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-அக்-201912:49:39 IST Report Abuse
தமிழ்வேல் மாற்றி எழுதப்பட்டுள்ளது......
Rate this:
Share this comment
HSR - MUMBAI,இந்தியா
21-அக்-201914:11:20 IST Report Abuse
HSRஇங்கிலீஷ் சிலுவை நீ தமிழ் வேல்நு பேர வெச்சி ஏமாத்துறியே அதவ்விடவா இது கேவலம் .? ஆமா சித்தப்பு வீட்டு சிலுவையை பிரிச்சாச்சா......
Rate this:
Share this comment
Cancel
Nathan - Bengaluru,இந்தியா
21-அக்-201911:43:57 IST Report Abuse
Nathan மாண்பு மிகு பிரதமர் அவர்களுக்கு, நீங்கள் தமிழ் மொழியை உலகெங்கும் கொண்டு செல்கிறீர்கள் என்பது மிகவும் பெருமிதம் கொள்கிறேன். அது போல் உலகமெங்கும் இருக்கும் தமிழில் எழுதப்பட்ட நல்ல புத்தகங்களை மின் நூல் வடிவில் மாற்றி ஒரு வலைத்தளத்தை தமிழுக்காக அதனை விரும்பி படிப்பவர்களுக்காக சமர்ப்பிக்க வேண்டுகிறேன். மேலும் சமஸ்கிருதத்தில் உள்ள அரிய அறிவுபூர்வமான நூல்களை தமிழ் வடிவில் மொழி பெயர்த்து அந்த வலைதளத்தில் சமர்ப்பிக்க வேண்டுகிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X