8,000 ஆண்டு பழைய முத்து| World's Oldest Pearl Found in Abu Dhabi | Dinamalar

8,000 ஆண்டு பழைய முத்து

Added : அக் 21, 2019
Share
அபுதாபி: வளைகுடா நாடான யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சின் மராவா தீவில் 8,000 ஆண்டுகளுக்கு முந்தைய முத்து கிடைத்துள்ளது. இது அபுதாபியில் காட்சிக்காக வைக்கப்பட உள்ளது. உலகிலேயே மிகவும் பழைமையான முத்தாக இது
World,Oldest,Pearl,Found,Abu Dhabi,dinamalar,தினமலர்

அபுதாபி: வளைகுடா நாடான யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சின் மராவா தீவில் 8,000 ஆண்டுகளுக்கு முந்தைய முத்து கிடைத்துள்ளது. இது அபுதாபியில் காட்சிக்காக வைக்கப்பட உள்ளது. உலகிலேயே மிகவும் பழைமையான முத்தாக இது கருதப்படுகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X