பொது செய்தி

இந்தியா

ஸ்டிரைக் வேண்டாம்: தெலுங்கானா கவர்னர் வலியுறுத்தல்

Added : அக் 21, 2019 | கருத்துகள் (4)
Advertisement
ஸ்டிரைக்,வேண்டாம்,தெலுங்கானா, கவர்னர்,தமிழிசை, வலியுறுத்தல்

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்சி டிரைவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். 'மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்தில் வைத்து டாக்சி டிரைவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்' என தெலுங்கானா கவர்னர் தமிழிசை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-அக்-201908:45:52 IST Report Abuse
ஆப்பு எவன் ஆண்டாலும் எதிர்க்கட்சிக் காரனுக்கு பிடிக்காது.
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
21-அக்-201905:49:57 IST Report Abuse
skv srinivasankrishnaveni எதற்கெடுத்தாலும் ஹர்த்தால் ஸ்ட்ரைக் என்றால் மக்களுக்கும் தொல்லை ஆபிஸ்களுக்கும் கஷ்டம் ஆந்திரா யுபி மஹாராஷ்ட்ராலே தெலுங்கானாலே மேற்குவங்கம்ல்லே பீஹார்லே தான் அதிகம் ஹர்த்தால் நடக்கும் இடங்கள் ஆளும்கட்ச்சியுன் அவலக்ஷணம் தான் காரணம் பதவிக்குவந்தால் தன்னை செழிக்கவச்சுண்டுட்டு தன சுற்றத்தை வித் ஆக்கி புதுவித மன்னராட்சியேதான் நம்ம நாட்டுலே இருக்கு என்பதுபோல ஒரு இல்யூஷன் வந்தாச்சு இதனால் அவதி வோட்டுப்போட்ட பொதுஜனங்களுக்கேதான் கண்டவனை தலைவன் என்று ஏற்றுக்கொண்டு ஊரான் சொத்துக்களை பிதுக்கங்கவே அலையும் ஒரு குண்டாஸ்கூட்டம்கலைவச்சுண்டுதான் எல்லா அரசியல்வியாதிகளும் செயல்படுறாங்க அதன் உபாயம் தான் இந்த அவந்தரையான அலங்கோலம்
Rate this:
Share this comment
K.Ravi - Bengaluru,இந்தியா
21-அக்-201910:09:45 IST Report Abuse
K.Raviகேரளா மறந்துடீங்களா. அவுங்க தான் ஹர்த்தால் செய்வதில் நாட்டில் முதல் இடம்....
Rate this:
Share this comment
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22-அக்-201905:43:04 IST Report Abuse
skv srinivasankrishnaveniயா விட்டுப்போச்சு மஹா பேஜாருங்க இவனுக ஹர்த்தால் செய்தால் நல்லதுக்கேட்டதுக்குகூடபோகவேஉடியாத நிலைமை வருது கால்கட்டாலே படிக்கும்காலத்துலே பலமுறை அவதி பட்டுருக்கோம் ஸ்கூல்லபிள்ளைகளா லொங்குலொங்குன்னு புத்தகப்பை தூக்கிண்டு கொட்டும்மழை லே முழங்கால் வெள்ளத்திலே நடந்துவரும் அவஸ்தை பலருக்கும் உண்டு இதனால் பஞ்சமிலாஇச்சவா டாக்டருங்களேதான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X