பொது செய்தி

இந்தியா

ரிக் ஷாகாரர் கடவுள்!

Added : அக் 21, 2019 | கருத்துகள் (6)
Advertisement
Child,Falls,2nd Floor,dinamalar,தினமலர்

திகம்கர்: மத்திய பிரதேச மாநிலத்தின் திகம்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து, மூன்று வயது நிரம்பிய குழந்தை தவறுதலாக கீழே விழுகிறது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த குழந்தை, காயங்கள் அதிகமின்றி உயிர் தப்பிய காட்சிகள் பலரையும் வியப்படையச் செய்துள்ளது.

அதற்கு முக்கிய காரணம், அந்த நேரத்தில் மாடிக்கு கீழே ரிக் ஷா வண்டி ஒன்று சென்றது. இதனால், மாடியில் விழுந்த குழந்தை ரிக் ஷா மீது 'தொப்' என்று விழுந்து உயிர் தப்பியது. குழந்தையின் பெற்றோரோ, 'ரிக் ஷாகாரர் தான் கடவுள் போல் வந்து எங்கள் குழந்தையை காப்பாற்றினார்' என, நெகிழ்ச்சியுடன் கூறினர். நெஞ்சம் பதைபதைக்கும் இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arasu - Ballary,இந்தியா
21-அக்-201915:13:45 IST Report Abuse
Arasu மனம் பதைக்கிறது. கடவுளுக்கு நன்றி
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
21-அக்-201909:22:59 IST Report Abuse
narayanan iyer இறைவன் கருணையால் உயிர்பிழைத்த குழந்தை வாழ்கவளமுடன் .
Rate this:
Share this comment
Cancel
21-அக்-201908:49:18 IST Report Abuse
ருத்ரா நல்ல வேளை ஆட்டோரிக் ஷா காப்பாற்றியது. இறைவனுக்கும் நன்றி. என்ன வேலை இருந்தாலும் குழந்தைகளின் மீது கவனம் இருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X