சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பவானி அணை ; வெள்ள அபாய எச்சரிக்கை

Added : அக் 21, 2019 | கருத்துகள் (1)
Advertisement
பவானி சாகர் , வெள்ள அபாயம், எச்சரிக்கை, 100 அடி

ஈரோடு : பவானி சாகர் அணை வேகமாக நிரம்பிவரும் நிலையில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பாவனி சாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரியில் பெய்த தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணையின் நீ்ர்மட்டம் 100 அடியை தாண்டியது. அணையிலிருந்து எந்நேரமும் உபரிநீர் திறக்க வாயப்பிருப்பதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாயத்திற்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆற்றில் இறங்கி துணி துவைப்பதோ, குளிப்பதோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதோ, வெள்ளத்தின் முன் நின்று புகைப்படங்கள் எடுப்பதோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THENNAVAN - CHENNAI,இந்தியா
21-அக்-201909:46:37 IST Report Abuse
THENNAVAN நல்லது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X