அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் : மோடி

Updated : அக் 21, 2019 | Added : அக் 21, 2019 | கருத்துகள் (12)
Advertisement

புதுடில்லி : மகாராஷ்டிரா மற்றும் அரியானா சட்டசபை தேர்தலை முன்னிட்டு மக்கள் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.





தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், " அரியானா மற்றும் மகாராஷ்டிரா சட்டசபைகளுக்கு தேர்தல் நடக்கிறது.இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இடைத்தேர்தலும் நடக்கிறது.அதிகளவில் ஓட்டளித்து சாதனையை நிகழ்த்தி, ஜனநாயக திருவிழாவை வளப்படுத்த வேண்டும் என தேர்தல் நடக்கும் மாநிலங்களில் உள்ள வாக்காளர்களை கேட்டுக் கொள்கிறேன். இளைஞர்கள் அதிக அளவில் ஓட்டளிப்பார்கள் என நம்புகிறேன்". இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.





Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chakra - plano,யூ.எஸ்.ஏ
21-அக்-201919:06:59 IST Report Abuse
chakra ஆங்கிலம் தெரியாதவருக்கு ட்வீட் பண்ண தெரியுமா வேஷம் கட்றதுக்கும் ஊர் சுத்துறதுக்கும் நேரம் சரியா இருக்குமே
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
21-அக்-201918:38:43 IST Report Abuse
தமிழர்நீதி இந்தியாவின் தலை சிறந்த பிரதமர் , இவளவு ட்விட்டரில் கேட்டும் 50 % துக்கு மேல ஒட்டு போட மக்கள் வெளியில் வரல , தாண்டலை . அதனால் பிஜேபி ஊத்திக்குமோ . 50 % பேர் ஓட்டளிக்க மறுத்துள்ளார் . EVM க்கு நல்ல வேலை இருக்கு .
Rate this:
Share this comment
Cancel
21-அக்-201911:29:42 IST Report Abuse
ஆப்பு தேர்தல் வேட்பாளர்களின் வங்கிக் கணக்கைக் குடுத்து, மக்களை ஓட்டளிக்கச் சொல்லலாமே. ஓட்டுப் போடும் ஒவ்வொருவருக்கும் அரசு சார்பில் நூறோ, இருநூறோ குடுத்திரலாமே. நிறைய பேர் வாக்களிப்பாங்க. வாக்குச் சாவடிகளுக்கான செலவு குறையுமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X