சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஈரோடு : சாமி சிலைகள் உடைப்பு

Updated : அக் 21, 2019 | Added : அக் 21, 2019 | கருத்துகள் (18)
Advertisement

ஈரோடு : ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தெப்பம்பாளையத்தில் மர்ம நபர்கள் கோயிலின் பூட்டை உடைத்து சாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். நள்ளிரவில் கோயிலுக்குள் மர்மநபர்கள் நுழைந்து, சிலைகளை உடைக்கும் காட்சிகள் சிசிடிவி., காட்சிகள் வெளியாகி உள்ளன. இதனைக் கொண்ட சாமி சிலைகளை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சிலை உடைப்பை கண்டித்து அப்பகுதி மக்கள் கடையடைப்பில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-அக்-201914:27:28 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் வளர்த்த மகளை திருமணம் செய்து , அவளுக்கு இன்னொரு திருமணம் நடந்து அதன் மூலம் பெரியாரின் சொத்துக்கள் இந்த களவாணி கூட்டத்திடம் வந்து சேர்ந்து விட்டது. அதை வைத்து பிழைத்த கொண்டிருக்கும் திக கூட்டம் , ஓசி சோறு தின்றுவிட்டு , அது செரிக்க இப்படி இந்துக்களை இழிவுபடுத்திக்கொண்டிருக்கிறது. சுயமாக சம்பாதிக்காத சொத்துக்களை இப்படி கைமாற்றி விட்டது பெரியார் செய்த அயோக்கியத்தனம் , தன் முன்னோர்களுக்கு செய்த துரோகம்
Rate this:
Share this comment
Cancel
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
21-அக்-201914:16:27 IST Report Abuse
தஞ்சை மன்னர் ஆஹா தேர்தல் களை கட்ட ஆரம்பித்துடுது
Rate this:
Share this comment
Cancel
21-அக்-201913:42:10 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இனி போராட்டம் பண்ணுவது , காவல்துறையில் புகார் கொடுத்துவிட்டு கைது செய்யுங்கள் என்று தொங்குவது எல்லாம் வேலைக்காகாது. நிலைமை கைமீறி போய்க்கொண்டிருக்கிறது. இந்துக்களை கிள்ளுக்கீரையாக நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். நமக்குள் இருக்கும் சத்திரிய உணர்வு வெளிப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X