இன்று திகார் செல்கிறார் சோனியா

Updated : அக் 21, 2019 | Added : அக் 21, 2019 | கருத்துகள் (28)
Advertisement

புதுடில்லி : டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்நாடகா முன்னாள் அமைச்சர் சிவகுமாரை சந்திப்பதற்காக, காங்., தலைவர் சோனியா இன்று (அக்., 21) திகார் சிறைக்கு செல்ல உள்ளார். சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் சிவக்குமார், கடந்த மாதம் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். சிறையில் இருக்கும் சிவக்குமாரை சோனியா சந்திக்க உள்ள நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி இன்று காலை திகாருக்கு சென்று சிவக்குமாரை சந்தித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
21-அக்-201916:00:53 IST Report Abuse
Endrum Indian இன்று திகார் செல்கிறார் சோனியா??நான் கூட என்னவோ ஏதோ என்று பார்த்தால்???? ஏன் சென்றார் 1) நாம் வீட்டில் குடியேற போகுமுன்பு அந்த இடத்தை பற்றி தெரிந்து கொள்ள போவோமே அந்த மாதிரியா??? 2) இங்கே பாரு ஷிவா எனக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி நான் தேர்தல் பிரச்சாரம் கூட செல்லவில்லை, இப்போ நான் அமெரிக்கா , இங்கிலாந்து செல்லப் போகின்றேன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்னைக்கும் அப்படியே என்று ஏதோ ஒரு சப்பை காரணம் சொல்லி, அங்கே வங்கிக்கு சென்று நான் போட்ட பணம் எப்படி வளர்ந்திருக்கு என்ன பண்ணனும் என்று தெரிந்து கொள்ள??ஆமா ஒன் கிட்டே சொன்னேனே அந்த ரூ. 1560 கோடி அந்த வங்கியில் போடச் சொன்னேனேன் அதை போட்டியா, அதையும் போயி பார்த்திட்டு வர்றேன், ஓகே.
Rate this:
Share this comment
Cancel
thulakol - coimbatore,இந்தியா
21-அக்-201914:53:29 IST Report Abuse
thulakol பாரு பாரு நல்ல பாரு திஹார் ஜெயிலை பாரு எப்ப குடி போகலாம் என்று பாரு
Rate this:
Share this comment
s.rajagopalan - chennai ,இந்தியா
22-அக்-201914:46:05 IST Report Abuse
s.rajagopalanஆனாலும் இந்த ஒர வஞ்சனை ஆகாது .....அப்படியே ஒரு நடை ..நம் பி சி யை பார்த்து தீபாவளி ஸ்வீட் கொடுக்கலாமில்லே ? தமீழன் ன்னா ஒரு இளக்காரம் ......அப்படித்தானே ...சோனியா .....சரி, சரி, சோனியா ஜீ ...........?...
Rate this:
Share this comment
Cancel
Chandramouli - chennai,இந்தியா
21-அக்-201914:40:07 IST Report Abuse
Chandramouli என்ன அவசரம்? அவரே டிஹாருக்கு நேஷனல் Herald கேசில் உள்ளே போகும்போது DKS ஐ பார்க்கலாமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X