சைக்கிளில் சென்று வாக்களித்த ஹரியானா முதல்வர்

Added : அக் 21, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் இன்று (அக்., 21) சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்காக முதல்வர் மனோகர் லால் கட்டார், கர்னல் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் சைக்கிளில் சென்று வாக்களித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
21-அக்-201917:58:02 IST Report Abuse
konanki விஞ்ஞான ஊழலை வட நட்டான் க்கு கற்று கொடுத்ததே எங்க கட்டு மரம் தான்
Rate this:
Cancel
Guru - சென்னை,இந்தியா
21-அக்-201917:50:30 IST Report Abuse
Guru இன்னும் எளிமையாக நடந்து சென்று வாக்களித்திருக்கலாம். சைக்கிள் வைத்திருக்குமளவு பணக்கார முதல்வர் போல.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-அக்-201916:30:24 IST Report Abuse
Endrum Indian என்ன ஒரு கேவலமான விளம்பரச்செயல் இது???? நிஜமாகவே எப்போதுமே இப்படித்தான் செல்கின்றார் என்றால் இவரை பாராட்டலாம், ஆனால் இந்த ஒரு விஷயத்திற்க்காக மட்டும் இப்பாய்டு செய்வது வெறும் விளம்பரம் தானே தவிர விவேகமான செயல் அல்லவே அல்ல .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X