அரசியல் செய்தி

தமிழ்நாடு

சரிந்து விழுந்த திமுக அலங்கார வளைவு

Added : அக் 21, 2019 | கருத்துகள் (33)
Share
Advertisement
விக்கிரவாண்டி : இடைத்தேர்தல் நடக்கும் விக்கிரவாண்டியில் திமுக தீவிர பிரசாரம் செய்தது. இந்த தொகுதிக்கு உட்பட்ட துறையூர் - வழுதாவூர் சாலையில் திமுக தலைவர் ஸ்டாலினை வரவேற்க அக்கட்சி சார்பில் அலங்கார வரவேற்பு வளைவு வைக்கப்பட்டிருந்தது. இந்த வளைவு சரிந்து விழுவதும், அப்போது கார் ஒன்று அதனை கடந்து செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் சென்னை

விக்கிரவாண்டி : இடைத்தேர்தல் நடக்கும் விக்கிரவாண்டியில் திமுக தீவிர பிரசாரம் செய்தது. இந்த தொகுதிக்கு உட்பட்ட துறையூர் - வழுதாவூர் சாலையில் திமுக தலைவர் ஸ்டாலினை வரவேற்க அக்கட்சி சார்பில் அலங்கார வரவேற்பு வளைவு வைக்கப்பட்டிருந்தது.
இந்த வளைவு சரிந்து விழுவதும், அப்போது கார் ஒன்று அதனை கடந்து செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் சென்னை பள்ளிக்கரணையில் பேனர் சரிந்து விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த நிலையில், திமுக.,வின் அலங்கார வளைவு சரிந்து விழும் போது, கார் ஒன்று தப்பியது பரபரப்பாகி உள்ளது.



Advertisement


வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
21-அக்-201919:38:03 IST Report Abuse
Rajas அந்த திமுக மாவட்ட செயலாளர் மீது கேஸ் போடுங்கள். அமைச்சராக இருந்த போது உயர்கல்வி துறையையே நாசம் செய்தவர். அதில் அவர் எப்படி தப்பித்தார் என்று தான் தெரியவில்லை.
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
21-அக்-201919:26:10 IST Report Abuse
sankaranarayanan அலங்கார வரவேற்பு வளைவு வைக்க அனுமதி தந்த அரசாங்க ஊழியரை கைது செய்து அதற்க்கு உண்டான செலவை அவரிடம் வசூலிக்க நீதிமன்றம் ஆணையிட வேண்டும்
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
22-அக்-201914:40:27 IST Report Abuse
s.rajagopalan"இது அ தி மு க அரசு அ திகாரிகளின் சதி ....வளைவு அமைத்த தொழிலாளர்கள் அ தி மு க கட்சியை சேர்ந்தவர்கள் .."..என்று நாளை செய்தி வரும்,,,நான் முன்னமேயே கொடுத்துவிட்டேன் ...எப்புடீ ......?...
Rate this:
Cancel
raja - Kanchipuram,இந்தியா
21-அக்-201918:50:38 IST Report Abuse
raja இதில் சுடலை கட்சி பிரமாண பத்திரம் தாக்கல் வேறு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X