பொது செய்தி

இந்தியா

சசிகலா விடுதலை: டிஜிபி கைவிரிப்பு

Updated : அக் 21, 2019 | Added : அக் 21, 2019 | கருத்துகள் (53)
Advertisement

பெங்களூரு : சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என கர்நாடக சிறைத்துறை டிஜிபி மெக்ரித் தெரிவித்துள்ளார்.






சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2017 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, தண்டனை காலம் முடிந்து விரைவில் சிறையில் இருந்து விடுதலை ஆகி, வெளியே வர உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வந்தது. 2020 ம் ஆண்டு இறுதியிலேயே சசிகலாவின் தண்டனை காலம் முடிகிறது. ஆனால் நன்னடத்தை விதிகளின் படி முன்னதாகவே அவர் விடுதலை செய்யப்படலாம் என கூறப்பட்டது.





இது தொடர்பாக கர்நாடக சிறைத்துறை டிஜிபி மெக்ரித்திடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு விடுதலைக்கான நன்னடத்தை விதிகள் பொருந்தாது. அதனால் அவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட வாய்ப்பே இல்லை. தண்டனை காலம் முழுவதும் அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Chennai,இந்தியா
22-அக்-201901:19:45 IST Report Abuse
Balaji நன்னடத்தையா? ஷாப்பிங் போனப்பல இருக்கு? அப்புறம் நாலு வருஷம் கறது பிப்ரவரி 2021 வர. நீங்களா 2020 இறுதியில்னு கெளப்பிவிட்றாதீங்க.
Rate this:
Share this comment
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
22-அக்-201901:15:04 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி அப்டீன்னா ந்த ஸ்பெஷல் suite எ யாற்க்கு கொடுக்குவீங்கலமா. வெற புதுஆல புடிச்சீ வச்சீட்டிங்க்ல
Rate this:
Share this comment
Cancel
21-அக்-201923:36:05 IST Report Abuse
AL.Nachi நல்ல செய்தி .....பாவத்தை செந்சவ அனுபவி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X