பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு

Added : அக் 21, 2019
Share
Advertisement
சென்னை : கனமழை எச்சரிக்கை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மழை மற்றும் அணைகளின் நிலவரங்களை சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் முதல்வர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை : கனமழை எச்சரிக்கை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மழை மற்றும் அணைகளின் நிலவரங்களை சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் முதல்வர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X