பொது செய்தி

தமிழ்நாடு

101 அடியை கடந்த பவானிசாகர் அணை

Updated : அக் 21, 2019 | Added : அக் 21, 2019
Advertisement

ஈரோடு : பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 105 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 101 அடியை கடந்துள்ளது. அணையில் இருந்து அதிக அளவில் உபரிநீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X