சென்னை : செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு அமைதியான முறையில் நடந்து வருகிறது. அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.
Advertisement