அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாங்குநேரியில் வசந்தகுமார் தடுத்து நிறுத்தம்

Updated : அக் 21, 2019 | Added : அக் 21, 2019 | கருத்துகள் (14)
Advertisement
VasanthaKumar, Congress, Nanguneri, ByPoll, வசந்தகுமார், காங்., நாங்குநேரி, இடைத்தேர்தல், தேர்தல்

நாங்குநேரி: நாங்குநேரி தொகுதிக்குள் செல்ல முயன்றதாக தேர்தல் விதி மீறல் பிரிவின்கீழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வசந்தகுமார் எம்.பி., மீது 3 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.



திருநெல்வேலி: நாங்குநேரி தொகுதியில் இன்று (அக்., 21) இடைத்தேர்தல் நடக்கிறது. தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வெளியூர் நபர்கள் இருக்க கூடாது என்பது தேர்தல் விதியாகும். இந்நிலையில், கன்னியாகுமரி எம்.பி.,யான வசந்தகுமார், தொகுதிக்குள் நுழைந்ததாக போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இது குறித்து வசந்தகுமார் கூறுகையில்; பாளையங்கோட்டையில் உள்ள என் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தேன். அப்போது நாங்குநேரி தொகுதிக்குள் நுழையக்கூடாது என போலீசார் தடுத்தனர். நான் ரோட்டில் தான் செல்கிறேன், தொகுதியில் பரப்புரை மேற்கொள்ளவில்லை. ஜனநாயக நாட்டில் எம்.பி.,யான எனக்கு ரோட்டில் செல்லக்கூட உரிமை இல்லை. இவ்வாறு வசந்தகுமார் கூறினார்.
இருப்பினும் போலீசார், வசந்த குமார் மீது தேர்தல் விதி மீறல் தொடர்பாக 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri,India - India,இந்தியா
21-அக்-201920:14:29 IST Report Abuse
 Sri,India இவர் ராஜினாமா செய்து விட்டதால் தான் இந்த தேர்தலே நடந்து மக்களின் வரிப்பணத்தை காலி செய்து விட்டார் இவரிடம் அந்த இழப்பீட்டை வசூல் செய்ய நீதி மன்றம் உத்தரவிடலாமே??
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
21-அக்-201919:55:28 IST Report Abuse
Matt P பணம் வந்துட்டாலே தரையில நிக்க மாட்டானுக ...சிலவனுக ...பணமும் அரசியலும் சேர்ந்து வந்துட்டா கேக்கவேண்டாம் ...இந்தியாவே அவனுக கையில தான்னு நினைப்பு .
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
21-அக்-201919:01:05 IST Report Abuse
Natarajan Ramanathan சாயந்திரம் ஆறுமணிக்குமேல் போகவேண்டியதுதானே இல்லை மாற்று பாதையிலாவது போயிருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X