சிதம்பரம் குற்றப்பத்திரிகை:விசாரணைக்கு ஏற்பு

Added : அக் 21, 2019
Advertisement

புதுடில்லி : ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மனைவி கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ தரப்பில் கடந்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் சிதம்பரம், கார்த்தி, இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி உள்ளிட்ட 14 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த குற்றப்பத்திரிகை தொடர்பான விசாரணை டில்லி சிபிஐ சிறப்பு கோர்ட்டில் இன்று நடந்தது. குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்த சிபிஐ சிறப்பு கோர்ட், இதன் விசாரணை அக்.,24 ம் தேதி நடக்கும் என தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X