பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்வே போலீசாரின் ஸ்கூட்டர் ரெய்டு

Added : அக் 21, 2019 | கருத்துகள் (2)
Advertisement
ரயில்வே போலீசார், ஸ்கூட்டர், ரெய்டு

சென்னை: சென்னை ரயில்வே நிலையத்தில் அதிநவீன பாதுகாப்பில் ரயில்வே போலீசார் ஈடுபட்டுள்ளனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ' செல்ப் பேலன்ஸ் ஸ்கூட்டர் ' புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் நின்றபடி போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 360 கோணத்தில் சுற்றி, சுற்றி பார்க்க முடியும். மேலும் இந்த ஸ்கூட்டரில் ஒரு மணி நேரத்தில் 4 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும். இது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு பெரிதும் உதவியாக இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இது போன்ற பாதுகாப்பு முறை எழும்பூரிலும் விரிவுப்படுத்தப்பட உள்ளது.



Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yezdi K Damo - Chennai,இந்தியா
22-அக்-201913:00:51 IST Report Abuse
Yezdi K Damo இதுவெல்லாம் வெளிநாட்டுக்காரன் கண்டுபிடிப்பு. நம்ம ஆளுங்களுக்கு துட்டு குடுத்து வாங்க மட்டும்தான் தெரியும் .
Rate this:
Share this comment
Cancel
21-அக்-201917:01:09 IST Report Abuse
சூரியா இதன் பெயர் Segway.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X