சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கல்கி சாமியார் மகன்,மருமகளுக்கு ஐ.டி. சம்மன்

Updated : அக் 21, 2019 | Added : அக் 21, 2019 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை: தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள, கல்கி சாமியார் ஆசிரமங்களுக்கு சொந்தமான, 40க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரி துறையினர், கடந்த சில நாட்களுக்கு முன் நடத்திய சோதனையில் ரூ.44 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் கணக்கில் வராத ரூ.500 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இன்று கல்கி சாமியார் மகன், மருமகள் ஆகியோர் நாளை காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது. இந்நிலையில், மகன், மருமகள் இருவரும் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
22-அக்-201902:22:14 IST Report Abuse
spr சாமியார் என்றாலே துறவி எனும் பொழுது, மகன் மருமகள் எல்லாம் எப்படி? அதுவும் விசாரணை என்றாலே உடல் நலக்குறைவாமே? மருத்துவ மனையில் யாரேனுமொரு நல்லவர் இவர்களுக்கு "தக்கவகையில்" மருத்துவம் பார்த்து ஒரிருவரை "அனுப்பி வைத்தால்" பிறகு எவரும் இந்த முறையினைக் கடைபிடிக்க மாட்டார்கள் என நம்புகிறோம் செய்வார்களா? இது போல இன்னொரு சாமியாரும் அவர் மகன், மருமகள் எல்லோரும் சேர்ந்து ஊரையே வளைத்துப் போட்டுக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்? அம்மன் கண்டு கொள்ள மாட்டேனென்கிறதே என்ன செய்ய? இவர்களை இந்து அறநிலையத் துறை கண்டு கொள்ளவில்லையா? இல்லை இவர்கள் அவர்களைக் "கண்டு" கொண்டுவிட்டார்களா?"
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
21-அக்-201921:50:28 IST Report Abuse
A.George Alphonse சம்மனை கண்டவுடன் இவர்களுக்கு உடல்நிலை சரி இல்லை.ஒன்றுமே நடக்காது.மீண்டும் இவர்கள் பழைய குருடியே கதவை திரெடின்னு அதே நிலையை தொடர்வார்கள். இதுவும் கடந்து போகும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X