பொது செய்தி

தமிழ்நாடு

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை என அறிவிப்பு

Updated : அக் 21, 2019 | Added : அக் 21, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement
  அக். 28-ம் தேதி அரசு, விடுமுறை, , அறிவிப்பு,tamilnadu, dinamalar

சென்னை: தீபாவளிக்கு அடுத்த நாள், 28ம் தேதி, மாநிலம் முழுவதும், உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை, வரும், 27ம் தேதி, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருகிறது. சொந்த ஊருக்கு செல்வோர், தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட வசதியாக, அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளுக்கு, தீபாவளிக்கு மறுநாளான, 28ம் தேதி, விடுமுறை அளிக்கும்படி, அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.


latest tamil newsஅதை ஏற்று, 28ம் தேதி, தமிழகம் முழுவதும் உள்ள, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், உள்ளூர் விடுமுறை அளித்து, அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், நவம்பர், 9, பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 28ம் தேதி, அவசர அலுவல்களை கவனிக்க, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள், குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட, தகுந்த ஏற்பாடு செய்யும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்கான அரசாணை, வெளியிடப்பட்டது.
தீபாவளிக்கு முந்தைய நாள் சனிக்கிழமை, விடுமுறை நாள். ஞாயிறு, திங்கள் என தொடர்ந்து, மூன்று நாட்கள் விடுமுறை வருவதால், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-அக்-201910:25:28 IST Report Abuse
அருணா Fire engine service Ambulance, மருத்துவமனைகளில் தீபாவளி பண்டிகை இல்லாதவர்கள் பணிபுரியலாமே. கிறிஸ்துமஸ் ரம்சான் போது அவர்களுக்கு விடுப்பு அளிக்கலாம் கொண்டாட. முக்கியமாக தொழிற்சாலைகளுக்கும் இது பொருந்தும் production பாதிக்காது.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22-அக்-201905:30:21 IST Report Abuse
skv srinivasankrishnaveni KATTAAYAM விடுமுறை தேவை தான் பிகாஸ் தீவாளிக்கு கண்ணாபின்னானுதிண்ணுட்டு வயறு ரிப்பேர் ஆயிருக்கும் பட்டாசுகள் வெடிச்சதுலே கண்களுக்கு பாதிப்புகள் இருக்கும் ஒருநாள் ஓய்வூன்னால் நிஸ்ச்சயம் நன்மையேதான் பள்ளிகளில் நெறைய வீட்டுப்பாடம் தந்தும் படுத்துவங்க பிள்ளைகள் முடிக்கவேண்டும்
Rate this:
Cancel
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் போதை தெளியாமே வேலைக்குவந்து ஆடுவதை தவிர்த்து விட்டார்கள் TASMAC வியாபாரம் செழிக்கும்
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22-அக்-201915:17:13 IST Report Abuse
skv srinivasankrishnaveniவெரும்நாட்களிலேயே குடிக்குறானுக தீவாளிக்கு குடும்பமெல்லாம் தவிக்கும் இந்த மிடாக்கள் குடிச்சுன்னுகிடக்கும் மிடாஸ்காரிக்கும் சாராயக்கம்பெனிகராலுக்கும் கொடியே வருமானம் கொழிக்கும் நாசமாப்போக குடியில்லாதபோது வறுமையாலும் தீவாளிக்கு களிச்சாச்சாங்க ஏழைகள் மீல்ஸ் ஹேப்பியாகவே இருந்தாங்க மூதேவி குட்டி டாஸ்மாக் நுவந்தது பல ஏழைகளின் வீட்டுலே திவாலியில்லே வறுமையேதான் என் வீட்டுலே வேலை செய்யும் லேடிக்கு என்னால் முடிஞ்சா அளவு காசுத்தருவேன் இதர வீடுகள்லேயும் தருவாங்க அந்தம்மாக்கு ஒரு பையன் ஒருமகள் இருவரையும் படிக்கவச்சுட்டாங்க புருஷன் ஏவக்கூடவோ ஓடிட்டான் இவர் தண்குழந்தைகளையும் வேலைக்கு அனுப்புறாங்க சிக்கனமா இருந்து செழிப்பாகவும் இருக்காங்க தகப்பனைபோல குடிக்கமாட்டேன் என்று பிள்ளை சத்தியம் செய்துருக்கான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X