அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சருக்கு எச்.ராஜா ஆதரவு

Updated : அக் 22, 2019 | Added : அக் 21, 2019 | கருத்துகள் (44)
Advertisement
  அமைச்சருக்கு எச்.ராஜா ஆதரவு

சென்னை:தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு, பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா ஆதரவு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முஸ்லிம்களுக்கு எதிராக பேசியதாக, சர்ச்சை எழுந்தது. அவருக்கு, முஸ்லிம் அமைப்புகள், கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், அமைச்சருக்கு, எச்.ராஜா ஆதரவு தெரிவித்துள்ளார்.
அவர் தன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:பகவான் ஸ்ரீகிருஷ்ணரையும், பகவத்கீதையையும், தி.க., - தி.மு.க., - காங்கிரஸ் மற்றும் திருமாவளவன் இழிவாக பேசியபோது, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டிப்போர் எங்கே போயினர்; அமைச்சர், எந்த ஒரு மதத்தின் கடவுளையோ, புனித நுாலையோ, இழிவாகப் பேசவில்லை. கிறிஸ்தவ, முஸ்லிம் ஓட்டு வியாபாரிகளை மட்டுமே விமர்சித்தார். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
23-அக்-201900:54:54 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga கிறிஸ்த்துவ இஸ்லாமிய அடிவருடிகளான தி.க., திமுக விசிக மதிமுக போன்ற கட்சிகள் அதிமுக உள்பட, ஓட்டுவங்கியை மனதில் வைத்துதான் அரசியல் நடத்துகின்றனர். அவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் நிற்க வைக்கும் வேட்பாளர்கள் அந்த தொகுதியில் எந்த ஜாதியினர் அதிகம் உள்னனர் என்று கணித்து, அதன்படி வேட்பாளரை தேர்வு செய்கின்றனர். எனவே இதுபோல ஜாதி அரசியல் நடத்துபவர்கள் இப்போது மதப்பிரச்சனைகளை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர். இந்தியாவின் தலையெழுத்து.
Rate this:
Share this comment
Cancel
murali - Chennai,இந்தியா
22-அக்-201921:10:18 IST Report Abuse
murali வீரமணியும் H. ராஜாவும் ஒன்றா. வீரமணி கருணாநிதி விட்டு சேவகர். ஸ்டாலினின் அரசியல் ஆசான். வீரமணி இல்லை இன்றேல் தி மு க கெடையாது
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
22-அக்-201917:48:12 IST Report Abuse
Malick Raja நல்ல விளைவுகளையும் எண்ணம் கொள்ளுதலே மனித மாண்பு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X