3,000 ஆண்டுகளுக்கு முந்தைய சவப் பெட்டிகள்

Added : அக் 22, 2019 | கருத்துகள் (18)
Advertisement
லக்சர்:எகிப்தில் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மி வடிவிலான சவப் பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து எகிப்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: எகிப்தின் லக்சர் நகரில் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய மரத்தில் செய்யப்பட்ட மம்மி வடிவிலான 30 சவப் பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சவப்பெட்டிகள் கொள்ளையடிக்கப்படும் என்ற காரணத்தால் பாதிரியார் ஒருவரால்
  3,000 ஆண்டுகளுக்கு முந்தைய சவப் பெட்டிகள்

லக்சர்:எகிப்தில் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மி வடிவிலான சவப் பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து எகிப்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: எகிப்தின் லக்சர் நகரில் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய மரத்தில் செய்யப்பட்ட மம்மி வடிவிலான 30 சவப் பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சவப்பெட்டிகள் கொள்ளையடிக்கப்படும் என்ற காரணத்தால் பாதிரியார் ஒருவரால் மறைத்து வைக்கப்பட்டன.கண்டெடுக்கப்பட்ட சவப்பெட்டிகளில் 23 ஆண்களுக்காகவும், 5 பெண்களுக்காகவும், 2 சிறுவர்களுக்காகவும் உருவாக்கப்பட்டிருந்தன. இந்த மம்மி வடிவிலான சவப்பெட்டிகளில் கைகள் மூடப்பட்ட நிலையில் இருக்கும் மம்மிகள் ஆண்களுக்கானது. கைகள் திறந்த நிலையில் இருக்கும் மம்மிகள் பெண்களுக்கானது. மேலும் சவப்பெட்டிகள் மீது பல வண்ணங்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன, என்று தெரிவித்துள்ளனர்.அண்மையில் கண்டெடுக்கப்பட்ட முக்கியக் கண்டுபிடிப்பு இதுவென்று எகிப்தின் தொல்பொருள் ஆராய்ச்சித் துறை தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
27-அக்-201915:02:12 IST Report Abuse
dandy எகிப்தில் ஜேசு பிறந்து ..100 வருடங்களின் பின்னரும் ..OSIS (ஆண்)..இசிரிஸ்(பெண் ) தெய்வ வழிபாடுகள் இருந்து உள்ளன ..மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்த வழிபாட்டிற்காக மக்கள் எகிப்து சென்று உள்ளார்கள் ....ஐரோப்பிய படை எடுப்பாலேயே ...கிறிஸ்தவ மதம் வலிமை அடைந்தது ..சும்மா மெக்கா நகரில் இருந்த இஸ்லாம் மத்திய கிழக்கில் பரவ இந்த மேற்கு நாட்டினரே குறிப்பாக ரோமா ஆட்சியாளர்கள் கரணம் ..இவர்களின் கொடுமைகள் காரணம்
Rate this:
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
27-அக்-201914:57:28 IST Report Abuse
dandy எகிப்திய ..ரோமர் ..கிரேக்க ..ஏன் மாலை தீவுகளின் வரலாறுகள் கூட எழுத்தில் உள்ளது ..
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
23-அக்-201919:02:29 IST Report Abuse
Sampath Kumar இதில் இருந்தும் ஓன்று புரிகிறது ? எல்லா இடத்திலும் தமிழன்தான் இருந்து இருக்கின்றான் ??? அவனின் தொன்மை மற்றும் நாகரீகம் பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது
Rate this:
HSR - MUMBAI,இந்தியா
23-அக்-201919:48:04 IST Report Abuse
HSR..தமிழன் எண்ணிக்கி சவப்பெட்டி செஞ்சான்...
Rate this:
HSR - MUMBAI,இந்தியா
23-அக்-201919:51:37 IST Report Abuse
HSRஎந்த தமிழன் சவப்பெட்டி செய்யிரான்.. உட்ட்டா தமிழ் அரபியில் இருந்து வந்துந்துண்ணு சொல்லுவ போல.....
Rate this:
crap - chennai,இந்தியா
26-அக்-201907:27:25 IST Report Abuse
crapஇறந்த பின் உடலை எரித்து, பிடி சாம்பலும் மிஞ்சாது என்ற உயர்ந்த தத்துவத்தை போதித்தவர்கள் இந்திய மெய்ஞானிகள். அவர்கள் ஒரு பொழுதும் இறந்த உடலின் மேல் பற்று வைத்து அதை சேமித்து வைக்க பெட்டி செய்திருக்க மாட்டார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X