அரசியல் செய்தி

தமிழ்நாடு

போலீசாருக்கு ஸ்டாலின் வாழ்த்து

Added : அக் 22, 2019 | கருத்துகள் (3)
Advertisement

சென்னை:போலீஸ் பணியை தியாகமாக செய்வதாக, போலீசாருக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஸ்டாலின், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:இன்னுயிர் ஈந்து, நாட்டை காக்கும் போலீசார் நினைவாக, நேற்று போலீஸ் வீரவணக்க நாள் போற்றப்படுகிறது. போலீஸ் பணியை வேலையாக இல்லாமல், சேவையாகக் கூட கருதாமல், தியாகமாய் செய்து வரும், போலீசார் அனைவருக்கும் தலை வணங்குகிறேன். தேசம் காக்கும் நீங்களே தேசம். வாழ்த்துகள்; வணக்கங்கள்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
22-அக்-201906:32:34 IST Report Abuse
ராஜேஷ் ஆமா நீங்க சொல்லுறதல்லாம் கேக்குற கேக்கும் உங்கள் போலீஸ் க்கு மட்டும் என்பதையும் தெளிவா இருக்கனும்
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
22-அக்-201904:35:19 IST Report Abuse
meenakshisundaram சில சமயங்களில் திமுக தலைமை காவல்துறையை எச்சரிக்கைகள் நிறையவே செயதுள்ளன -நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக உங்களை தண்டிப்ப்போம் என்று.ஸ்டாலின் அவரின் அப்பாவின் வார்த்தைகளை சற்றே திரும்ப படிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
22-அக்-201904:33:51 IST Report Abuse
டுமீலன் இவன் என்ன டிசைன் என்றே தெரியவில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X