இந்தியா பொய் சொல்கிறது: பாக்.,

Added : அக் 22, 2019 | கருத்துகள் (20)
Advertisement
India,இந்தியா,Pakistan,பாக்.,பாகிஸ்தான்,தினமலர்,dinamalar

இஸ்லாமாபாத் : 'பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்திய தாக்குதலில், பயங்கரவாதிகளின் மூன்று முகாம்கள் அழிக்கப்பட்டன. இதில், பாக்., ராணுவ வீரர்களும், பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்' என, நமது ராணுவத் தளபதி பிபின் ராவத் நேற்று முன்தினம் கூறினார். ஆனால், இதை பாக்., மறுத்துள்ளது. "அதுபோன்ற எந்த தாக்குதலும் நடக்கவில்லை. இந்தியா கூறுவது பொய் தகவல்," என, பாக்., ராணுவ செய்தித் தொடர்பாளர், ஆசிப் கபூர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
22-அக்-201915:30:04 IST Report Abuse
Endrum Indian இங்கே பாருங்க இது மானபிரச்சினை நாங்கள் ஒத்துக்கொண்டால் நாங்கள் தோற்றுப்போனாவைக்க ஆகின்றோம் ஆகவே நாங்கள் ஒப்புக்கொள்ளமாட்டோம். என்னப்பா ராணுவ செய்தித் தொடர்பாளர், ஆசிப் கபூர் நான் சொல்வது சரி தானே
Rate this:
Share this comment
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
22-அக்-201915:05:09 IST Report Abuse
M.COM.N.K.K. பாகிஸ்தான் என்ற நாட்டிற்கு ராணுவம் இருக்கிறதா புதிராக இருக்கிறதே பாகிஸ்தானுக்கு ராணுவம் என்று ஏதும் கிடையாது அங்கு இருப்பவர்கள் அனைவரும் தீவிரவாதிகளே.
Rate this:
Share this comment
Cancel
R D Moorthy - bukit batok,சிங்கப்பூர்
22-அக்-201914:53:26 IST Report Abuse
R D Moorthy அவனுக கைப்புள்ள எவ்வளவு அடிச்சாலும் தாங்குவானுக
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X