பொது செய்தி

இந்தியா

டில்லியில் 4 நாள் லேசர் நிகழ்ச்சிகள்

Added : அக் 22, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: பட்டாசு இன்றி, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தீபாவளி கொண்டாடுவதை ஊக்குவிக்கும் வகையில், நான்கு நாள், 'லேசர்' நிகழ்ச்சிகளுக்கு, டில்லி அரசு ஏற்பாடு செய்துள்ளது.இது குறித்து, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், செய்தியாளர்களிடம் கூறியதாவது:பட்டாசு இன்றி, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தீபாவளியை கொண்டாட, மக்களை அறிவுறுத்தி வருகிறோம்.எனவே, இதை
டில்லி, லேசர், நிகழ்ச்சிகள், delhi, lesar, dinamalar, தினமலர்

புதுடில்லி: பட்டாசு இன்றி, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தீபாவளி கொண்டாடுவதை ஊக்குவிக்கும் வகையில், நான்கு நாள், 'லேசர்' நிகழ்ச்சிகளுக்கு, டில்லி அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்து, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், செய்தியாளர்களிடம் கூறியதாவது:பட்டாசு இன்றி, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தீபாவளியை கொண்டாட, மக்களை அறிவுறுத்தி வருகிறோம்.எனவே, இதை ஊக்குவிக்கும் வகையில், வரும், 26 முதல், 29 வரை, தினமும், மாலை, 6:00 முதல், 10:00 மணி வரை, டில்லி கன்னாட் பிளேஸில், 'லேசர்' நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.மக்கள் குடும்பத்துடன் வந்து பங்கேற்று, நிகழ்ச்சியை கண்டு களித்து, புகையில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
22-அக்-201913:39:17 IST Report Abuse
SENTHIL NATHAN உயிர் பாலி இல்லாத பக்ரீத் பண்டிகை கொண்டாட ஒரு நல்ல நாடகமாவது நடத்த முடியுமா ? அல்லது ரேடியோவில் ஒரு விளம்பரமாவது கொடுங்கள் பார்க்கலாம்
Rate this:
Cancel
ஆல்வின், பெங்களூர் தினம் தினம் பிரதமரை ஆபாசமாக திட்டும் கெஜ்ரிவால் தற்போது மனம் திருந்தி பேசி கொண்டு இருப்பதை வரவேற்க வேண்டும். இதற்கு டில்லி மக்கள் தான் காரணம். நம்மூர் மக்கள் திருந்துவார்களா? ஊழல் கட்சிகளை விரட்டி அடிப்பார்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X