பொது செய்தி

தமிழ்நாடு

பவானிசாகர் அணை நிரம்பியது

Updated : அக் 22, 2019 | Added : அக் 22, 2019
Advertisement

ஈரோடு; ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை முழு கொள்ளளவான 102 அடியை எட்டியது. தொடர் கனமழை காரணமாக அணை நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் இன்று நள்ளிரவு அணை நிரம்பியதையடுத்து அணையிலிருந்து உபரிநீர் விநாடிக்கு10500 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X