சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2.17 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

Added : அக் 22, 2019 | கருத்துகள் (5)
Advertisement
திருச்சி, தங்கம், 2.17 கிலோ, பறிமுதல், வெளிநாடு, கடத்தப்பட்ட, சோதனை

திருச்சி : திருச்சி விமானநிலையத்தில் 2.17 கிலோ கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் வெளிநாடுகளில் இருந்த கடத்தி வரப்பட்ட 2.17 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ரகுமான் , ஜாவித் உள்ளிட்ட 7 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் இதன் மதிப்பு ரூ.93 லட்சம் வரை இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மாயவரத்தான் - chennai,இந்தியா
22-அக்-201914:22:12 IST Report Abuse
மாயவரத்தான் எது எதற்கோ சட்டத்திருத்தம் கொண்டு வர்ராங்க இதுக்கு எதுவும் இல்ல ஒரு தடவ பிடிபட்டா 5 ஆண்டுகள் சிறை என்று மாற்றினால் சரிப்படும். பிடிபட பிடிபட மேலும் மேலும் கொண்டு வந்துகொண்டே இருக்கிறார்கள் என்றால் இதை கடத்தல் வழக்கு பிரிவில் விசாரிக்காமல் வேறு பிரிவில் விசாரிக்க வேண்டும். இது போன்ற விஷயங்களில் கடுமையாக நடந்துகொள்ள கூடிய மத்திய அரசு இருக்கும் போதே தினமும் பிடிபடுகிறார்கள் என்றால் முந்தய காங்கிரஸ் அரசுகளில் எவ்வளவு கடத்தல் பொருட்கள் உள்ளே வந்திருக்கும் என்பதை நினைத்தாலே கண்ணை கட்டுது.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-அக்-201912:26:05 IST Report Abuse
தமிழ்வேல் இந்த தங்கமெல்லாம் என்னாவாகுது ? பிடிபடுறவனெல்லாம் ஜெயிலுக்குப் போறது போல செய்தி வர்றதில்லையே....
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
22-அக்-201913:09:34 IST Report Abuse
சுந்தரம் அட போங்க, நீங்க ஒன்னு, ஏற்கனவே டில்லி பன்னாட்டு விமான நிலையத்துல இந்த மாதிரி பிடிபட்ட தங்கத்தை பத்திரமா பத்தடுக்கு பாதுகாப்போடு வச்சிருந்தாங்களாமாம். அதுல அம்பத்தெட்டு கிலோ தங்கம் மட்டும் இடுக்கு வழியா காணாம போயிடுச்சாமாம். மீதி தங்கம் எல்லாம் அப்படியே பத்திரமா இருக்குங்களாமாம்....
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-அக்-201914:43:21 IST Report Abuse
தமிழ்வேல் பெரிய ஓட்டை சல்லடையால, ஆயுத பூசைக்கு சுத்தம் பண்ணி இருக்கனும். (இங்கே எறும்பு தின்னாப்போல)...
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
22-அக்-201911:12:31 IST Report Abuse
pattikkaattaan கண்டுபிடிப்பது கொஞ்சம், தப்புவது அதிகம்.. ஆனா சிக்குறவன் பேரெல்லாம் பாருங்க.. நேர் வழியில் சம்பாதிங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X