பொது செய்தி

தமிழ்நாடு

இங்கெல்லாம் கனமழை கொட்டும்!

Updated : அக் 22, 2019 | Added : அக் 22, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை: அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் நிலவும், இரண்டு மேலடுக்கு சுழற்சிகளால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், 4 மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.'மஞ்சள்'திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலுார், விழுப்புரம்,

சென்னை: அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் நிலவும், இரண்டு மேலடுக்கு சுழற்சிகளால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், 4 மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



latest tamil news




'மஞ்சள்'


திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலுார், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும். மேற்கண்ட மாவட்டங்களுக்கு, கன மழை பெய்யும் என, மஞ்சள் நிற எச்சரிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.


'ஆரஞ்ச்'


தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலுார் மாவட்டங்களில், ஒரு சில இடங்களில், மிக கன மழை பெய்யும். இந்த மாவட்டங்களுக்கு, மிக கன மழையை குறிப்பிடும், ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


latest tamil news




'ரெட்'


நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில், சில இடங்களில் மிக அதிக கன மழை பெய்யும் என்பதால், இந்த நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் கடும் எச்சரிக்கையாக, 'ரெட் அலெர்ட்' அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Radhakrishnan Subramanian - Mahé,செசேல்ஸ்
06-டிச-201915:14:54 IST Report Abuse
Radhakrishnan Subramanian சென்னையப்பத்தி ஒண்ணுமே காணும். இங்கு மழை பெய்யுமா பெய்யாதா? மேலடுக்கு கீழடுக்கு சுழற்ச்சியெல்லாம் சென்னைக்கு கிடையாது போல
Rate this:
Cancel
ராம்நாடியன் - Ramanathapuram,இந்தியா
22-அக்-201911:38:21 IST Report Abuse
ராம்நாடியன் இந்த ராம்நாடுக்கு மட்டும் எந்த கன மழையும் வர மாடங்குதய.. Extra Red Alertla மழை வந்தாலும் தாங்கும்
Rate this:
Cancel
Sri,India - India,இந்தியா
22-அக்-201910:26:56 IST Report Abuse
 Sri,India மழை மட்டுமா கொட்டும்?? பொய்கணக்கு எழுதி சம்பாதிப்பவர்கள் கண்மாய் ஏரிகள் தூர் வாரியாக ஊழல் கணக்கு எழுதுபவர்களின் காட்டில் பண மழை கொட்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X