ஓராண்டுக்குள் ஒரு லட்சம் டிஜிட்டல் கிராமங்கள்

Updated : அக் 22, 2019 | Added : அக் 22, 2019 | கருத்துகள் (22)
Advertisement

புதுடில்லி: வரும் ஓராண்டுக்குள் நாடு முழுவதும் ஒரு லட்சம் டிஜிட்டல் கிராமங்கள் உருவாக்கப்படும் என தகவல் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.






நிருபர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது: தற்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ செய்ய பெரும் முயற்சி செய்கிறது. இது அவ்வப்போது நமது வீரர்களால் தடுக்கப்பட்டு வருகிறது. இந்திய படை நடவடிக்கையால் பாகிஸ்தான், இந்திய தூதரை வெளியேற்றியதுடன் , ரயில் சேவைகளை துண்டித்தது. தற்போது இந்தியாவில் இருந்து செல்லும் தபால் சேவைகளையும் முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்தி விட்டது. 2 மாதங்களாக இந்த சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இது உலக போஸ்டல் நியதிப்படி முற்றிலும் தவறானது.





நாட்டின் முன்னேற்றமே மத்திய அரசின் நோக்கமாகும் . குறிப்பாக டிஜிட்டல் மயம் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் உதவும். தற்போது டிஜிட்டல் பண பரிமாற்றம் பல மடங்காக அதிகரித்து இருப்பது மகிழ்ச்சியான விஷயம். இன்னும் நாட்டில் ஒரு லட்சம் டிஜிட்டல் கிராமங்கள் உருவாக்கப்படும். இதற்கான பணிகள் துவங்கி விட்டது. இன்னும் ஓராண்டுக்குள் டிஜிட்டல் கிராமங்கள் முழு அளவில் நிறைவேறும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
23-அக்-201907:34:27 IST Report Abuse
arudra1951 விளக்குமாருக்கு பட்டு குஞ்சம்
Rate this:
Share this comment
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
23-அக்-201903:28:45 IST Report Abuse
Nepolian S இதற்கு முன் அறிவித்தவை எல்லாம் முடிந்து விட்டது இப்போது புதிதாக... ஆணியே புடுங்க வேண்டாம்... எல்லாம் வாயில் வடைசுடுவதுதான்.இப்படி நிறைய படித்து படித்து புளித்துவிட்டது
Rate this:
Share this comment
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
22-அக்-201917:28:42 IST Report Abuse
RM EVM machine வச்சு இப்ப உங்க கட்சி ஆட்களே வெளிப்படையா மக்கள் மத்தியில் ஒத்துகிட்டாங்க, எந்த பட்டன் EVM ல போட்டாலும் தாமரைக்கு ஓட்டுவிழும்னு.வாழ்க ஜனநாயகம்!.Digital கிராமம் அதைநிர்வகிக்க கார்ப்போரேட்டுகள். ஏற்கனவே பேங்க் டஜிட்டல்னு தொட்டாகாசு,சரவீஸ்சார்ஜ்.ஏழை நடூத்தர மக்களின் அடிப்படைதேவை, அவர்கள் மேல் சுமத்தப்படூம் அநியாய வரிச்சுமை பற்றி எந்த திட்டம் போடுமுன் சிந்திக்கமாட்டீங்களா?.உங்களுக்கு கார்பரேட்டூகள் நலன் மடடும்தான் முக்கியமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X