பொது செய்தி

தமிழ்நாடு

சாலை விரிவாக்கத்துக்கு ரூ895 கோடி நிதி ஒதுக்கீடு

Updated : அக் 22, 2019 | Added : அக் 22, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: தமிழக அரசு சார்பில் வெளியான அரசாணையில், 27 மாவட்டங்களில் உள்ள 484 சாலைகளை விரிவாக்கம் செய்யவும், புனரமைக்கவும் ரூ. 895 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மொத்தம் 1267 கி.மீ., தூரத்திற்கு சாலைகளை சீர்செய்ய இந்த நிதி ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு அரசாணையில்

சென்னை: தமிழக அரசு சார்பில் வெளியான அரசாணையில், 27 மாவட்டங்களில் உள்ள 484 சாலைகளை விரிவாக்கம் செய்யவும், புனரமைக்கவும் ரூ. 895 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மொத்தம் 1267 கி.மீ., தூரத்திற்கு சாலைகளை சீர்செய்ய இந்த நிதி ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
22-அக்-201915:35:26 IST Report Abuse
RajanRajan யார்யாருக்கெல்லாம் இந்த புனரமைப்பு யோகம் அடிக்க போகுதோ. திட்ட பங்கீடு சாலையின் தரத்தை பாதிக்காத வரை மக்களுக்கு மக்கள் பணத்திற்கு யோகம் தான் போங்க.
Rate this:
Cancel
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் பஞ்சாயத்து தேர்தல் வருமோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X