கோர்ட் செய்தி

தமிழ்நாடு

திருச்சி கொள்ளை: சுரேஷை காவலில் அனுப்ப மறுப்பு

Updated : அக் 22, 2019 | Added : அக் 22, 2019 | கருத்துகள் (20)
Advertisement
Thiruchirapalli,திருச்சி,நகைக்கடை,சுரேஷ்,கொள்ளை

திருச்சி: திருச்சி லலிதா நகைக்கடை கொள்ளையில் திருவாரூரை சேர்ந்த சுரேஷ், கோர்ட்டில் சரணடைந்தார்.

நீதிபதியிடம், தன்னை போலீஸ் காவலில் அனுப்பினால், அடித்து துன்புறுத்துவார்கள், கால் மற்றும் கையை உடைத்துவிடுவர் என சுரேஷ் தெரிவித்தார். இதனையடுத்து, அவரை போலீஸ் காவலில் அனுப்ப ஸ்ரீரங்கம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
22-அக்-201918:45:13 IST Report Abuse
K. V. Ramani Rockfort காவல்துறையே, லலிதா ஜூவல்லரி உரிமையாளரே இதுக்கு போய் அலட்டிக்கலாமா ? தீபாவளி வருதோனோ அவாளும் கொண்டாட வேண்டாமோ ?
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
22-அக்-201918:31:00 IST Report Abuse
Lion Drsekar இவர் முன்னாள் மத்திய அமைச்சரையே மிஞ்சிவிட்டார் என்றால் அது மிகையாகாது. சிறைச்சாலையில் இருந்து இவர் காவலர்களுக்கு சொல்லும் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும் " இப்போ என்ன செய்வேங்க இப்போ என்ன செய்வீங்க" வாழ்க ஜனநாயகம், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Babu -  ( Posted via: Dinamalar Android App )
22-அக்-201918:16:10 IST Report Abuse
Babu தமிழ்நாட்டு ஜனநாயக கொள்கைப்படி கோடீஸ்வர திருடங்களுக்கு எப்பவுமே விஐ பி சலுகைதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X