பொது செய்தி

இந்தியா

பலவீனமான கவர்னர் பதவி: சத்யபால் மாலிக்

Updated : அக் 22, 2019 | Added : அக் 22, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement
governor, Satya Pal Malik,  kashmir governor, kashmir, jammu, jammu kashmir, dinamalar, தினமலர், சத்யபால் மாலிக், கவர்னர், காஷ்மீர் கவர்னர், காஷ்மீர், ஜம்மு, ஜம்மு காஷ்மீர்

ஜம்மு: இந்தியாவில் கவர்னர் பதவி என்பது பலவீனமானது என காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ண தேவி பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது: கவர்னர் பதவி பலவீனமானது. கவர்னர்கள், பத்திரிகை சந்திப்பை நடத்த உரிமை இல்லை. மனதில் பட்டதை பேசவும் முடியாது. எனது வார்த்தை டில்லியில் உள்ளவர்களை காயப்படுத்தாது என நம்புகிறேன். இதன் காரணமாக 3 நாட்கள் பயத்தில் இருந்தேன். நாட்டில் உள்ள பணக்காரர்கள், நாட்டில் உள்ள கல்வி முறையை மேம்படுத்த உதவி செய்வதில்லை என்ற எனது கருத்தில் உறுதியாக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-அக்-201912:18:09 IST Report Abuse
ஆப்பு நல்லாத்தானே பேசிக்கிட்டிருந்தாரு... என்ன ஆச்சு?
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
23-அக்-201903:35:33 IST Report Abuse
spr "கவர்னர் பதவி பலவீனமானது." ஒரு குடியாட்சித் தத்துவத்தில் அனைத்து பதவிகளும் பலவீனமானவையே அதனால்தான் குடியாட்சியே நடக்கிறது இதற்கு காரணம் இந்திய சட்டத்தைப் புரிந்து கொண்டவர்கள், தங்கள் நேர்மையினால், மக்கள் மனதை ஈர்த்தவர்கள், கொள்ளையடிப்பதனை தொழிலாகக் கொள்ளாதவர்கள், பதவி ஆசை இல்லாதவர்கள் அப்பதவிகளில் அமர்த்தப்படுவதில்லை ஆளும் கட்சிக்கு அடிவருடிகளாக இருப்பவர்களே பதவி பெறுகிறார்கள் அவர்கள் தங்கள் மனசாட்சியை அடகு வைத்தால்தான் பதவி சுகம் என்பதால், அடங்கிப் போகிறார்கள் வலுவிழந்து போகிறார்கள் ஆனால், அந்தப் பதவிக்கு வருபவர் கொஞ்சம் புத்திசாலியாக, நேர்மையானவராக, திறமையானவராக இருந்தால், பலவீனத்தையே பலமாக மாற்றிக் கொள்ள முடியும் என்று நிரூபித்தவர்கள் உண்டு. முந்திய தேர்தல் ஆணையர் நடத்திக் காட்டினார் திரு சத்யபால் அப்படியொருவராக இருந்தால், அவரும் வெற்றிகரமாக செயலாற்றலாம்
Rate this:
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
23-அக்-201903:20:04 IST Report Abuse
Nepolian S அது பவரான பதவியா இருந்தா தமிழிசைக்கு எப்படி கொடுப்போம் ராஜாவுக்கு தான் கொடுப்போம் அமித்ஷா மைன்ட் வாய்ஸ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X