தேசத்தின் மகன் காந்தி: பிரக்யா தாக்கூர்

Updated : அக் 22, 2019 | Added : அக் 22, 2019 | கருத்துகள் (10)
Advertisement

போபால்: தேசத்தின் மகன் மகாத்மா காந்தி என பா.ஜ., எம்.பி., பிரக்யா தாகூர் தெரிவித்து உள்ளார்.

பா.ஜ.,வின் பெண் எம்.பி., யாக இருப்பவர் பிரக்யா தாகூர். இவர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை கூறி வருவது வழக்கம்.






தற்போது அவர் தேச தந்தை பற்றி கூறியதாவது: இந்த நாட்டிற்காக போராடியவர்கள் அனைவரும் மண்ணின் மைந்தர்கள் தான். அந்த வகையில் தேச விடுதலைக்காக போராடிய மகாத்மாவும் தேசத்தின் மகன், மண்ணின் மகன். இவர் மட்டுமல்ல கடவுள் ராமர், சத்ரபதி சிவாஜி மகாராணா பிரதாப் ஆகியோரும் தேசத்தின் மகன்களே.




தேசத்தின் நலனுக்காக பாடுபட்ட அனைவருமே எங்களின் மரியாதைக்குரியவர்கள் . அவர்கள் காட்டும் வழியில் நாங்கள் செல்கிறோம். எங்களை பொறுத்த வரையில் தேசம் மிக உயர்ந்தது என்றார்.

மேலும் பா.ஜ., சார்பில் நடத்தப்படும் சங்கல்ப யாத்திரை நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளாதது குறித்து காங்., கேள்வி எழுப்பி உள்ளது. எது சரி, எது தவறு என காங்கிரஸ் எங்களுக்கு உத்தரவிட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tamizha tamizha - Bellevue,யூ.எஸ்.ஏ
23-அக்-201905:34:16 IST Report Abuse
tamizha tamizha இதை சொல்வது யார்... 'மத'ம் பிடித்த தீவிரவாதி...
Rate this:
Share this comment
Cancel
Arasu - OOty,இந்தியா
23-அக்-201901:33:01 IST Report Abuse
Arasu நாட்டின் முக்கிய பிரச்சனைகளை திசை திருப்ப அவ்வப்போது பிஜேபிஇல் இருந்து ஏதாவது ஒரு கருத்தை சொல்லும் காவிகள்
Rate this:
Share this comment
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
22-அக்-201921:40:51 IST Report Abuse
RM தேசத்தின் மகன் வழி செல்பவர்கள்வெடிகுண்டு வைக்கமாட்டார்கள்.அஹிம்சாவழி செல்வார்கள். நீங்கள் எந்தவழக்கில் உள்ளீர்கள், உங்களுக்குத்தெரியும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X