பொது செய்தி

தமிழ்நாடு

2020- அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு

Updated : அக் 22, 2019 | Added : அக் 22, 2019 | கருத்துகள் (10)
Advertisement
Tn Govt, leave, holiday,  தமிழக அரசு, பொது விடுமுறை, dinamalar, tamilnadu

சென்னை: தமிழக அரசு, 2020ல் 23 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது.

தமிழக அரசு, 2015ல் 24 நாட்கள், 2016ல் 23, 2017 ல் 22; 2018 ல், 23, 2019 ல் 23 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்திருந்தது. அடுத்த 2020ம் ஆண்டிற்கும் நடப்பு ஆண்டை போலவே, 23 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது. பொது விடுமுறை நாட்களில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களும், மூடப்பட வேண்டும். அனைத்து, சனி, ஞாயிற்று கிழமைகளும், விடுமுறை நாட்கள்.

பொது விடுமுறை நாட்கள் விவரம் வருமாறு:
எண். பண்டிகை- தேதி- கிழமை
01. ஆங்கில புத்தாண்டு -01.01.2020- புதன்
02. பொங்கல் -15.01.2020- புதன்
03. திருவள்ளுவர் தினம் -16.01.2020- வியாழன்
04. உழவர் திருநாள் -17.01.2020 -வெள்ளி
05. குடியரசு தினம் -26.01.2020- ஞாயிறு
06. தெலுங்கு வருடப்பிறப்பு- 25.03.2020 -புதன்
07. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு -01.04.2020 -புதன்
08. மகாவீர் ஜெயந்தி- 06.04.2020- திங்கள்
09. புனித வெற்றி- 10.04.2020- வெள்ளி
10. தமிழ்ப்புத்தாண்டு மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம்- 14.04.2020 - செவ்வாய்
11. மேதினம் - 01.05.2020- வெள்ளி
12. ரம்ஜான் - 25.05-2020- திங்கள்
13. பக்ரீத்-01.08.2020- திங்கள்
14. கிருஷ்ண ஜெயந்தி- 11.08.2020- செவ்வாய்
15. சுதந்திர தினம் - 15.08.2020- சனி
16. விநாயகர் சதுர்த்தி - 22.08.2020- சனி
17. மொகரம் - 30.08.2020 -ஞாயிறு
18. காந்தி ஜெயந்தி - 02.10.2020 - வெள்ளி
19. ஆயுத பூஜை-25.10.2020- ஞாயிறு
20. விஜயதசமி- 26.10.2020- திங்கள்
21.மிலாது நபி-30.10.2020- வெள்ளி
22. தீபாவளி- 14.11.2020- சனி
23. கிறிஸ்துமஸ் - 25.12.2020- வெள்ளி

ஜனவரி மாதத்தில் 5 நாட்களும், ஏப்ரல் மாதத்தில் 4 நாட்களும், ஆகஸ்ட் மாதத்தில் 5 நாட்களும், அக்டோபர் மாதத்தில் 4 நாட்களும் விடுமுறை பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rpalnivelu - Bangalorw,இந்தியா
23-அக்-201917:15:17 IST Report Abuse
Rpalnivelu இந்துக்களுக்கு ஏன் கிருஸ்துமஸ் ரம்ஜான் லீவு ? அதே போல் கிருத்துவர்களுக்கு முஸ்லீம்களுக்கு ஏன் இந்துக்களின் பண்டிகைகளுக்கு லீவு ? அரசாங்கம் சிந்திக்கட்டும்
Rate this:
Share this comment
Sivakumar - Permbalur,இந்தியா
12-நவ-201915:04:12 IST Report Abuse
Sivakumar என்ன ஒரு கீழ்த்தரமான கருத்து,, நீர் ஒரு கொடுங்கோலன்,, சனநாயக நாடு என்பது எனக்கு தெரியாதா...
Rate this:
Share this comment
Cancel
Senguraja - Tamil,இந்தியா
23-அக்-201909:40:39 IST Report Abuse
Senguraja தனியார் நிறுவனங்களில் பணிபுரிவர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் அரசாங்க ஊழியர்களை போல் விடுமுறை விட்டால் என்ன? வாய்கிழிய பேசும் கம்யூனிசம் எங்கே????????
Rate this:
Share this comment
Cancel
Kundalakesi - Coimbatore,இந்தியா
23-அக்-201907:36:09 IST Report Abuse
Kundalakesi only 10 days public holidays in my office. If I want, I can apply casual/privilege leave. Why these many days holidays for govt staffs who earns in crores every year. I know a SI who joined the service 2 years back and now constructing a house after buying a car, royel enfield bullet, R15, hondo activa (for dad). These types of guys works 4/5 hours per day 365 days a year.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X