Union cabinet meeting to be held at 7, Lok Kalyan Marg tomorrow. | நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்| Dinamalar

நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்

Added : அக் 22, 2019

புதுடில்லி; பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர், அடுத்த மாதம், 18ல் துவங்கி, ஒரு மாதத்துக்கு மேல் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முக்கிய பிரச்னைகளை எழுப்ப, எதிர்க்கட்சிகளும், அதற்கு பதிலடி கொடுக்க, ஆளும் தரப்பும் தயாராகி வருகின்றன.

மஹாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல், வரும், 21ல் நடந்து முடிந்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் அவரது அலுவலக இல்லமான நெ.7 லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் நடக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X