பொது செய்தி

தமிழ்நாடு

பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம்

Added : அக் 22, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை: தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை: 10,11,12ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தின் கீழ், பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. புதிய பாடத்திட்டத்தின் படி நடத்தப்படும் தேர்வில் சிந்தித்து விடையளிக்கும் வினாத்தாள் இருக்கும்.

மாணவர்கள், கேள்விகளுக்கு விடை அளிக்க கூடுதல் நேரம் தேவைப்படும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதற்கு ஏற்றவாறு, மாணவர்களின் நலன் கருதி, கூடுதல் நேரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 10,11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தற்போது உள்ள 2.30 மணி நேரம் 3 மணி நேரமாக அதிகரித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவதற்கான கூடுதல் நேரம், நடப்பு கல்வி ஆண்டில் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-அக்-201921:30:49 IST Report Abuse
Raju Rajaram ஏற்கனவே தேர்வறையில் மாணவர்களை கட்டுப்படுத்த்முடியாமல் அவர்கள் செய்யும் ரகளைகளையும் அட்டகாசத்தையும் கண்டு நடுங்கி கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X