பொது செய்தி

தமிழ்நாடு

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு கைத்தறி சேலையானது

Added : அக் 22, 2019
Advertisement
பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்  சந்திப்பு கைத்தறி சேலையானது

ராமநாதபுரம்,:பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு படத்தை கைத்தறி சேலையில் நெசவு செய்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கூட்டுறவு நெசவாளர்கள் சங்கத்தினர் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் அக்.11,12ல் நடந்தது.இதில் பிரதமர் மோடி தமிழக பாரம்பரிய உடையான வெள்ளை வேட்டி, சட்டை அணிந்திருந்தார்.வேட்டி, சட்டையில் சீன அதிபர் ஜின்பிங் சந்தித்த படம் தினமலர் நாளிதழில் வெளியானது. இந்த சந்திப்பு படத்தை பரமக்குடி மகாகவி பாரதியார் கூட்டுறவு நெசவாளர் சங்கத்தினர் சேலையில் நெசவு செய்து, விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். இந்த தீபாவளியில் இந்த படம் பொறிக்கப்பட்ட கைத்தறி சேலைகளுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X