பொது செய்தி

இந்தியா

தீபிகா, சிந்துவுக்கு கவுரவம்

Added : அக் 23, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
Bharat Ki Laxmi,campaign,PM,Modi,Deepika Padukone, PV Sindhu,achievements,women,dinamalar,தினமலர்

மும்பை: பெண் குழந்தைகளை கொண்டாடும் வகையிலும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும், தீபாவளியை முன்னிட்டு, 'பாரத் கி லட்சுமி' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த, பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இந்த விழிப்புணர்வு நிகழ்சிக்கான துாதுவர்களாக, பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, பேட்மிண்டன் வீராங்கனை சிந்து ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
23-அக்-201914:51:55 IST Report Abuse
s.rajagopalan பெண்ணுங்களா ? உஷாரா இருங்க ...நாங்களும் ஒன்று கொடுக்கிறோம் என்று சந்தடி சாக்கில் தமிழ் ந்நாட்டிலிருந்து 'கலை மாமணி' ன்னு ஒன்னு இருக்கே அதை கொடுத்திருவானுங்க இங்கே அதை வாங்க ஆளு இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X